பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! | சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்! | விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா! | சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம் | 'இறுகப்பற்று' படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி | ‛சப்தம்' படப்பிடிப்பு நிறைவு | சின்னத்திரை தொடரில் நடிக்கிறார் சித்தார்த் |
நடிப்பில் பேசப்படாத மீரா மிதுன், சமூக வலைதளங்களில், சர்ச்சை பேச்சுக்களால், பெரியளவில் பேசப்படுகிறார். நடிகர் - நடிகையரை வம்புக்கு இழுப்பதில் கைதேர்ந்த அவர், தற்போது, ஜோதிகாவை குறி வைத்து உள்ளார்.'ஜோதிகாவின் இருண்ட ரகசியங்கள், கோலிவுட்டில் நன்கு தெரிந்தவையே. திருமணம் செய்த பின், சூர்யாவால் துாய்மையாகி விட்டாரா?' என, கேள்வி எழுப்பியுள்ள மீராமிதுன், 'ஒரு முன்னணி நடிகையின், பெரிய இருண்ட ரகசியம், இன்று வெளிப்பட உள்ளது' என, 'டுவிட்டர்' பக்கத்தில் அறிவித்துள்ளார்.இது, ஒரு பக்கம் விவாதத்திற்கு பயன்பட்டாலும், கூடிய விரைவில், மானநஷ்ட வழக்கில், மீரா மிதுன் சிக்குவார் என்கிறது, கோலிவுட் வட்டாரம்.