Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிகப்பு ரோஜாக்கள் 2 உருவாகிறது?

04 ஆக, 2020 - 18:57 IST
எழுத்தின் அளவு:
Sigappu-rojakkal-2-to-be-made?

வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. அந்தவரிசையில் கடந்த 1978ம் ஆண்டு உருவான சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

கமல், ஸ்ரீதேவி நடித்திருந்த திரில்லர் படமான சிகப்பு ரோஜாக்களுக்கு தமிழில் பல்வேறு விருதுகளைக் குவித்த படம். இளையராஜா இசையில் அப்படத்தின் பாடல்களும் ஹிட்டானது. தமிழ் மட்டுமின்றி இந்தி உட்பட பிறமொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.

எனவே இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பாரதிராஜாவின் மகனான நடிகர் மனோஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரதிராஜாவே தயாரிக்க இருக்கிறாராம். கமல் மற்றும் ஸ்ரீதேவி கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர், நடிகை தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யா படத்தை இயக்குகிறார் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்?சூர்யா படத்தை இயக்குகிறார் ... சர்வதேச விழாவில் 'ஆல்பா அடிமை' சர்வதேச விழாவில் 'ஆல்பா அடிமை'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
05 ஆக, 2020 - 20:14 Report Abuse
Krishnamurthy Venkatesan ஒரு ப்ராஹ்மண குடும்பத்தை இழிவு படுத்தும் விதமான கருத்தில் ஒரு ப்ராஹ்மணன் நடித்தது மிகவும் வெட்க பட வேண்டிய விஷயம். கமலஹாசன், பாலசந்தர், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றோர் திரைப்பட துறையில் இந்த சமூகத்தை கேவல படுத்திய இதே சமூக காரர்கள்.
Rate this:
05 ஆக, 2020 - 15:01 Report Abuse
Murphys Law bharadhiraja will sing.thenaya petha ilaneeru..pillaya petha kaneerunu....
Rate this:
KayD - Mississauga,கனடா
05 ஆக, 2020 - 01:03 Report Abuse
KayD நான் பாரதிராஜா fan indha padahthai avar eduthaal avaruku irukum peruku mudhal mariyadhai poi kadaisi mariyadhai yaa thaan irukum. Sigappu rojakkal oru kaaviyam ippo eduthaal adhil nadikka sui aal illai.. yaarum nadika othukka maataaanga kadiasiyaa vera vazhi illamal vidharth nadippar heroine oor peru theiryadha oru ponnu nadikum nichayam Ilairaja or ARR music irukaadhu.. Sigapu rojakkal ku ippo irukum peru poi karuppu kazhisadai rojakkal aa thaan pookum..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in