Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாளவிகாவுக்காக ஒரு 'மாஸ்டர்' போஸ்டர்

04 ஆக, 2020 - 17:13 IST
எழுத்தின் அளவு:
Birthday-poster-to-Malavika

ஒரு படத்தில் நடிக்கும் கதாநாயகர்களின் பிறந்தநாளுக்காக மட்டும்தான் புதிய போஸ்டர், டீசர் அல்லது டிரைலர் வெளியிட வேண்டுமா ?, கதாநாயகிகளுக்காகவும் வெளியிடலாமே, என சமீப காலமாக அவர்களுக்காகவும் அப்படியான வெளியீடுகள் ஆரம்பமாகியுள்ளன.

'மாஸ்டர்' படத்தின் கதாநாயகியான மாளவிகா மோகனன் இன்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருடைய பிறந்தநாளுக்காக படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

ஒரு புத்தக அலமாரியின் ஒரு பக்கத்தில் விஜய் நின்று கொண்டு மொபைலில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க, மற்றொரு பக்கத்தில் ஒரு ஏக்கத்துடன் மாளவிகா நின்று கொண்டிருக்கும் போஸ்டரைத்தான் இன்று வெளியிட்டுள்ளார்கள்.

இது ஒன்று போதாதா விஜய் ரசிகர்களுக்கு, காலையிலிருந்து டுவிட்டரில் '#Master, #HBDMalavikaMohanan' இரண்டுமே டிரென்டிங்கில் இருந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கோலிவுட் மாபியா - விஜய்யை டார்க்கெட் செய்யும் மீரா மிதுன்கோலிவுட் மாபியா - விஜய்யை டார்க்கெட் ... 25 ஆண்டுகளுக்குப் பின் தமிழுக்கு வரும் ஷாலி(சுதாராணி) 25 ஆண்டுகளுக்குப் பின் தமிழுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in