Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோலிவுட் மாபியா - விஜய்யை டார்க்கெட் செய்யும் மீரா மிதுன்

04 ஆக, 2020 - 16:54 IST
எழுத்தின் அளவு:
Meeramithun-again-targets-vijay-and-his-father

சோஷியல் மீடியாவில் ஒருபக்கம் வனிதாவின் அலை ஓய்ந்த நிலையில் தற்போது மீரா மிதுனின் இன்னிங்க்ஸ் பரபரப்பாக தொடங்கியுள்ளது. தன்னைத்தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொளும் இவர் பரபரப்புக்காக எந்த அளவுக்கும் செல்வார் என்கிற மாதிரி முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், சூர்யா என சகட்டுமேனிக்கு குறைசொல்லி பதிவிட்டு வருகிறார். குறிப்பாக இவர்கள் எல்லோரும் தன்னுடைய வளர்ச்சியை தடுக்க பார்க்கிறார்கள் என கூறி வருகிறார். நெபோடிசம், கோலிவுட் மாபியா என்ற பெயரில் தொடர்ந்து பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்தநிலையில் தயாரிப்பாளர் சங்கத்தையே தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என விஜய்யையும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரையும் விமர்சித்து வரும் இவர், விஜய் குறித்து தற்போது லேட்டஸ்ட்டாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், “விஜய்யின் முந்தைய படங்களான மெர்சல், பிகில் ஆகிய படங்களை தயாரித்தவர்களுக்கு மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டது. அதனால் தான் அவர்கள் அடுத்ததாக படம் தயாரிக்கவில்லை. ஒருவர் நட்டம் என வெளிப்படையாக சொல்லிவிட்டார்.. இன்னொருவர் வெளியே காட்டிக்கொள்ளாமல் கெத்தாக இருப்பதாக நடிக்கிறார். இவர்களை சமாதானப்படுத்தும் விதமாக, விஜய் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் இவர்களது நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி கொள்வதாகவும் அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை தந்து ஏற்கனவே தங்களால் ஏற்பட்ட நட்டத்தை சரிக்கட்டி விடுவதாகவும் விஜய்யும் அவரது தந்தையும் பேசி இருக்கிறார்கள். எதற்கு இப்படி மறைமுகமாக செய்யவேண்டும்..? இதை ஓப்பனாகவே ஒப்புக்கொள்ளலாமே” என்று கூறி இன்னொரு சர்ச்சைக்கு திரி கொளுத்தி இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
புது கட்டுப்பாடுகளுடன் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம்புது கட்டுப்பாடுகளுடன் புதிய ... மாளவிகாவுக்காக ஒரு 'மாஸ்டர்' போஸ்டர் மாளவிகாவுக்காக ஒரு 'மாஸ்டர்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

meenakshisundaram - bangalore,இந்தியா
09 ஆக, 2020 - 05:15 Report Abuse
meenakshisundaram இந்நான்கயா நடக்குது ?சூர்யாவையும் ஜோதிகாவையும் மதம் மாற்றுவாங்களா ?(சிவகுமாரும் உண்டா) சரியாய் சொல்லுங்க -ஒரே குழப்பமா இருக்கே ?
Rate this:
arjunswamy - tirupur,இந்தியா
06 ஆக, 2020 - 22:18 Report Abuse
arjunswamy Yes meera Mithun is right.he is not maffia but he is Christian community converstion matha maatru kummbal.
Rate this:
vinu - frankfurt,ஜெர்மனி
08 ஆக, 2020 - 12:20Report Abuse
vinuஒ நீ கல்லை கும்பிடுபவனா...
Rate this:
Emperor SR - Ooty,இந்தியா
14 ஆக, 2020 - 20:15Report Abuse
Emperor SRநீ ஒரு மரத்துண்டை கும்பிடுபவனா?...
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இந்தியா
06 ஆக, 2020 - 12:02 Report Abuse
மூல பத்திரம் இன்னுமொரு ஸ்ரீ ரெட்டி.
Rate this:
Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா
05 ஆக, 2020 - 16:13 Report Abuse
Velayutharaja Raja விஐய் பற்றி பேசி விளம்பரம் தேடுகிறார்...
Rate this:
ராஜா - Chennai,இந்தியா
04 ஆக, 2020 - 18:39 Report Abuse
ராஜா மாபியா அளவுக்கு வொர்த்து இல்லை... வெறும் மதம் மாற்ற பிரச்சாரம் மட்டும் தான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in