Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஸ்டுப்பிட் கோவிட்' - மாளவிகா மோகனன் கோபம்

04 ஆக, 2020 - 10:47 IST
எழுத்தின் அளவு:
Malavika-angry-about-Covid

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் சசிகுமார் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதமே 'மாஸ்டர்' படம் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், கொரானோ ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாகவில்லை. எப்போது வெளிவரும் என்பதும் சொல்ல முடியாத நிலையில் உள்ளது.

இதனிடையே, இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாளவிகாவிற்காக அவருடைய ரசிகர்கள் 'காமன் டிபி' ஒன்றை டுவிட்டர் தளத்தில் வெளியிட்டனர். அதை 'மாஸ்டர்' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜும் வெளியிட்டார்.

அவருக்கு நன்றி தெரிவித்த மாளவிகா மோகனன், “இந்த பிறந்தநாளை 'மாஸ்டர்' டீமுடன் சென்னையில் கொண்டாட வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால், ஸ்டுப்பிட் கோவிட்” என கோபப்பட்டு பதிவிட்டுள்ளார்.

'மாஸ்டர்' படம் மட்டும் திட்டமிட்டபடி வெளியாகியிருந்தால் மாளவிகாவின் இந்த வருடப் பிறந்தநாள் கொண்டாட்டம் அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை கோவிட் கெடுத்துவிட்டதுதான் அவருக்கு கோபமாகிவிட்டது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அபிராமி ராமநாதன் உருவம் பதித்த அஞ்சல் தலைஅபிராமி ராமநாதன் உருவம் பதித்த ... தயாரிப்பாளர்கள் குஸ்தி: போட்டி சங்கம் தொடக்கம் தயாரிப்பாளர்கள் குஸ்தி: போட்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

04 ஆக, 2020 - 19:48 Report Abuse
அப்பாவி படம் ரிலீஸாவது தள்ளிப் போவதால் மன உளைச்சல் பாவம்
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
04 ஆக, 2020 - 13:34 Report Abuse
R S BALA எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in