பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
லாக்கப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்தது குறித்து, இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு கூறியதாவது:லாக்கப் படத்தில், வில்லத்தனமான போலீஸ் பாத்திரத்தில் நடித்தது, எனக்கே புதிதாக இருந்தது. விமர்சனங்கள் எப்படி வரப்போகிறது என, தெரியவில்லை. சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை, ஊரடங்கு முடிந்த பின் தான், தொடர முடியும்.எனக்கு இரண்டு ஆசைகள் தான். ஒன்று, தம்பி பிரேம்ஜிக்கு திருமணம் நடக்க வேண்டும். மற்றொன்று, பெரியப்பா இளையராஜாவுக்கு, 'தாதா சாகேப் பால்கே' விருது கிடைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.