Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பல்டி அடித்த வாரிசு நடிகர்!

03 ஆக, 2020 - 23:38 IST
எழுத்தின் அளவு:
Heir-actor-who-scored-Baldi!

தன்னை, இதுவரை, விஜய் ரசிகராக காட்டி வந்த, வாரிசு நடிகர் சாந்தனு, நேற்று, திடீரென அஜித் பக்கம் சாய்ந்திருந்தார். டுவிட்டர் பக்கத்தில், அஜித் படத்தை வெளியிட்டு, யாரு என்ன சொன்னாலும், என் சிறு வயதில், எனக்கு பிடித்த நடிகர் அஜித். தன்னை மட்டுமே, தன் பலமாக நம்பிய ஒரு ஸ்டார் என, புகழ்ந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
நகை விளம்பரத்தில் ஆர்வம்!நகை விளம்பரத்தில் ஆர்வம்! வெங்கட் பிரபுவின் ஆசைகள்! வெங்கட் பிரபுவின் ஆசைகள்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

LAX - Trichy,இந்தியா
05 ஆக, 2020 - 16:47 Report Abuse
LAX கரகாட்டக்காரன் படத்துல நடிகர் செந்தில் டயலாக்.. :: இல்லண்ணே.. ஒரு விளம்பரம்..
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
04 ஆக, 2020 - 19:30 Report Abuse
Ram ஓவரா முருங்கைக சாப்பிட்டாரு போல ...
Rate this:
04 ஆக, 2020 - 15:18 Report Abuse
பாக்கியராஜீ டம்மீ பீஸீ ... மாஷ்டர் படத்துல வாய்ப்புக்கு அங்கே கூவியாச்சு ... இப்போ இங்கே கூவறாறு.....
Rate this:
(விடை விரும்பி) Vidai Virumbi - யாதும் ஊரே யாவரும் கேளிர்,இந்தியா
04 ஆக, 2020 - 07:32 Report Abuse
(விடை விரும்பி) Vidai Virumbi One or two Ajith movie chance parcel
Rate this:
04 ஆக, 2020 - 21:27Report Abuse
Escobar தம்பி டீ இன்னும் வரல...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in