Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராகு தரிசனத்திற்குப்பின் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்?

03 ஆக, 2020 - 11:56 IST
எழுத்தின் அளவு:
News-about-Nayanthara---Vignesh-sivan-wedding

அறிவிக்கப்படாத அதேசமயம் அதிகாரபூர்வமான காதல் பறவைகளாக சிறகடித்துப் பறந்த வருகிறார்கள் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும். முக்கியமான பண்டிகை நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் இவர்கள் இருவரும் இணைந்து புகைப்படம் வெளியிடுவதை வாடிக்கையாகவே வைத்திருந்தார்கள்.. அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரும் அதிகம் காணப்பட்டது வழிபாட்டு தலங்களில் தான்.

அதற்கு காரணமும் இருக்கிறது. ஜாதகம், ஜோதிடத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவராம் நயன்தாரா. கேரளாவில் உள்ள பிரபல ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி திருமண தடைகள் விலகுவதற்காக முக்கியமான கோவில்களுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்று தரிசனம் செய்து வருகிறாராம்.

அந்தவகையில் இவர்கள் இருவரும் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள ராகு பகவானை தரிசிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கியாம். இந்த ஊரடங்கு காரணமாக அது தற்போது தள்ளிப்போய் இருக்கிறது. இல்லாவிட்டால் எப்போதோ தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டு இந்நேரம் திருமணமும் முடிந்திருக்கும் என்றும் கூட சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நண்பர்கள் தினம் - நண்பர்களுடன் வீடியோ காலில் விஜய் அரட்டைநண்பர்கள் தினம் - நண்பர்களுடன் ... ஹிருத்திக் ரோஷன் வாழ்த்து - வாயடைத்து போன டாப்ஸி ஹிருத்திக் ரோஷன் வாழ்த்து - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Shroog - Mumbai ,இந்தியா
08 ஆக, 2020 - 04:28 Report Abuse
Shroog நயன்தாரா அவரது ஜாதி மற்றும் மததில் திருமணம் செய்தால் மட்டும் நிறைவான வாழ்க்கை கிடைக்கும். கேரளாவில் உயர்ந்த குடும்பத்து பெண். இப்படி ஒரு low class கிராமத்தானை போய் காதலிக்கிறாள்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07 ஆக, 2020 - 04:52 Report Abuse
J.V. Iyer திருமணம் செய்துகொண்டாலும் நடிப்பதை நிறுத்தாதீர்கள் அம்மணி
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
04 ஆக, 2020 - 10:56 Report Abuse
A.George Alphonse அதிக பக்தி வந்துவிட்டதோ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in