Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தொழிலதிபருடன் லிவிங் டுகெதரா? : ஜூலி கோபம்

02 ஆக, 2020 - 20:14 IST
எழுத்தின் அளவு:
Julie-denied-wedding-news

தொழிலதிபர் ஒருவருடன் பிக் பாஸ் ஜூலிக்கு திருமணம் என கடந்த வாரம் ஒரு தகவல் சமூகவலைதளங்களில் வைரலானது. ஆனால் அது வதந்தி என ஜூலி மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வட இந்திய தொழிலதிபர் ஒருவருடன் ஜூலி லிவிங் டுகெதராக வாழ்ந்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்தி வெளியானது. இதுதொடர்பாக பயில்வான் ரங்கநாதன் கூட ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதுப்பற்றி ஜூலியிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இதனால் கோபமடைந்த ஜூலி, "பொய்யான தகவலை பரப்பி, என் பெயரை கெடுக்கிறீர்கள். ஒருவரின் பெயரை கெடுக்கும் இது போன்ற பக்கங்களுக்கு தயவு செய்து ஆதரவு அளிக்க வேண்டாம். இது குறித்து புகார் தெரிவியுங்கள். என் திருமணம் குறித்து மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் போலியானது" என விளக்கமளித்துள்ளார்.

கூடவே, “சம்பவத்தன்று நான் ஒரு போட்டோ ஷூட்டிற்காக புகைப்படக் கலைஞர், மேக்கப் ஆர்டிஸ்ட், சகோதரருடன் சென்றிருந்தேன். அதனால் தேவையில்லாமல் போலி செய்திகளை பரப்ப வேண்டாம் பயில்வான் ரங்கநாதன்” எனக் கூறி, போட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஜோசப் ரீமேக்கில் ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக பூர்ணாஜோசப் ரீமேக்கில் ஆர்.கே.சுரேஷ் ... மகிழ்மதி பெயரில் புதிய இயக்கம் தொடங்கினார் சத்யராஜ் மகள் திவ்யா! மகிழ்மதி பெயரில் புதிய இயக்கம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

GURU THENI - KALLAKURUCHI,அயர்லாந்து
05 ஆக, 2020 - 09:40 Report Abuse
GURU THENI .தொழில் அதிபர்களை கேவலப்படுத்தவேண்டாம்
Rate this:
saravan - bangaloru,இந்தியா
04 ஆக, 2020 - 16:25 Report Abuse
saravan நீ ஆடுன ஆட்டத்தை பார்த்தோமில்லை அதனால திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது உன்னை போன்றோருக்கு விஷயமே அல்ல
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
04 ஆக, 2020 - 14:03 Report Abuse
S. Narayanan நமக்கு தேவையில்லாத விஷயம்.
Rate this:
Aanandh - thamizhnaadu,இந்தியா
04 ஆக, 2020 - 11:44 Report Abuse
Aanandh இதெல்லாம் ஒரு ஜென்மம் என்று செய்தி வெளியிட்டு பெருமையைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
04 ஆக, 2020 - 05:32 Report Abuse
 Muruga Vel லிவிங் கிடையாது கால்ஷீட் தான் வழக்கம் ..
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in