Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சுஷாந்த்-ரியா பற்றி சேகர் சுமன் கூறும் ஆச்சர்ய தகவல்

01 ஆக, 2020 - 14:14 IST
எழுத்தின் அளவு:
Sekar-suman-about-Rhea-chakraborty-and-Sushant

சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டு மரணத்தை தழுவியதில் அவரது காதலி ரியா சக்கரபோர்த்திக்கு முக்கிய பங்கு இருக்கிறது என சுஷாந்தின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார். அவர் மட்டுமல்ல, சுஷாந்தின் ரசிகர்களின் கோரிக்கையும் கூட அதுதான். இவர்களை போலவே சுஷாந்தின் மரணத்தில் ரியாவுக்கு பங்கு உண்டு என குற்றம் சாட்டி வருபவர் பாலிவுட் காமெடி நடிகரும், இயக்குனருமான சேகர் சுமன்.. ரியா பற்றிய ஒரு ஆச்சர்யமான கோ-இன்சிடன்ட் ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார்.

கடந்த 2014-லில் ஹார்ட்லெஸ் என்கிற படத்தை இயக்கினார் சேகர் சுமன். பணத்திற்காக தனது காதலனை ஏமாற்றி அவனை கொலை செய்கிறாள் காதலி. இதுதான் அந்தப்படத்தின் கதை.. இந்தப்படத்தில் அந்த காதலியின் கதாபாத்திர பெயர் ரியா.. அதுமட்டுமல்ல அந்த ரியா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அந்தப்படத்தின் ஆடிசனில் சுஷாந்தின் காதலியான ரியாவும் கலந்து கொண்டாராம். இந்த தகவல்களை கூறியுள்ள சேகர் சுமன், என் படத்தில் நடந்தது எல்லாம் இப்போது நிஜத்திலேயே நடக்கிறது என்றும் கூறியுள்ளார்,.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தீபிகா படுகோனே மீது முன்னாள் உளவுத்துறை அதிகாரி குற்றச்சாட்டுதீபிகா படுகோனே மீது முன்னாள் ... ஆலியா பட் அணியும் மாஸ்க் விலை என்ன தெரியுமா? ஆலியா பட் அணியும் மாஸ்க் விலை என்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
02 ஆக, 2020 - 05:53 Report Abuse
 Muruga Vel பெற்றோர்கள் முறையாக வளர்க்காததன் பலன் ... கலியாணம் ஆகாமலேயே குடித்தனம் நடத்துவது ..போரடித்தால் பார்ட்னரை மாற்றிக்கொள்வது ..இதை பற்றி பெற்றோர்கள் ஒன்னும் சொல்லலியே .. சினிமாவில் பெரிய கதாநாயகனாக முன்னேறி வருவது என்னமோ விஞ்ஞானி கோரோனோ வாக்சின் கண்டுபிடிச்ச லெவலுக்கு ஒப்பிடுகிறார்கள் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in