விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் |
தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகையரிடையே, 'பெண்களை ஆதரிக்கும் பெண்கள்' என்ற அர்த்தத்தை வைத்து, கருப்பு - வெள்ளை படங்களை, டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். இதில், ப்ரியா ஆனந்த், திவ்யதர்ஷினி உள்ளிட்டோர், அவரவர் படங்களை, 'டுவிட்டர்' பக்கத்தில், நேற்று பகிர்ந்தனர்.இந்நிலையில், தமிழில், சுல்தான் படத்தில் நடித்து வரும், தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, இரண்டு நாட்களுக்கு முன், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட, அவரது கருப்பு - வெள்ளை படத்திற்கு, பாராட்டுகளும், லைக்குகளும் குவிந்து வருகின்றன. அப்படத்தை, 19 லட்சம் பேர் பாராட்டியுள்ளனர்.