Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எல்லாம் நாடகமே!

31 ஜூலை, 2020 - 23:06 IST
எழுத்தின் அளவு:
Everything-is-drama!

சர்ச்சை மாடலாகி விட்ட, மீரா மிதுன், தினமும் ஒவ்வொரு நபராக, 'டுவிட்டர்' பக்கத்தில், வறுத்தெடுத்து வருகிறார்.அந்த வரிசையில், நடிகர் சூர்யாவை தொடர்ந்து, நேற்று மாளவிகா மோகனன் மற்றும் தனுஷை கலாய்த்தார். இது குறித்து, அவர் பதிவு செய்துள்ளதாவது:'ஒரு சான்ஸ் கொடுங்க' என, தனுஷிடம் கெஞ்சிய, மாளவிகா மோகனனும் சரி, தனுஷும் சரி; இருவருமே வாரிசு நடிகர்கள் தான்.டுவிட்டரில் சான்ஸ் கேட்பது; அதற்கு ஒப்புதல் கொடுப்பது என்பதெல்லாம் நாடகமே. இதன் மூலம், மாளவிகா மோகனன், பிறந்த நாள் வாழ்த்து கூறினால், 'சான்ஸ்' கிடைக்கும் என்பதை நிரூபித்துள்ளார். இதிலிருந்து, கோலிவுட்டில், வாரிசு அரசியல் இருக்கிறது என்பது தெளிவாகிறது.இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'வாரிசு என்பது சாவி மட்டுமே!''வாரிசு என்பது சாவி மட்டுமே!' 'வெறித்தனமாக இருங்கள்!' 'வெறித்தனமாக இருங்கள்!'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Aarkay - Pondy,இந்தியா
01 ஆக, 2020 - 02:55 Report Abuse
Aarkay நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள என்னெவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது? இவர்களைப்பற்றி பேசுவதைவிட, பாவம் பல மாதங்களாய் எந்த வேலையுமின்றி முடங்கிப்போன துணை நடிகர்களை, லைட்மேன்களை, டெக்னீஷியன்களை, ஸ்டண்ட் கலைஞர்களை நினைத்துப்பார்ப்போம் அவர்கள், கால் வயிற்றுக்கஞ்சிக்கு என்ன பாடுபடுகிறார்களோ?
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
01 ஆக, 2020 - 00:52 Report Abuse
Sathish இவ என்ன பேசினாலும் யாரும் கண்டுக்க போறதில்ல.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in