Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார்: லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதா புகார்

30 ஜூலை, 2020 - 11:01 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-Ramakrishnan-blackailing-me-says-Vanitha

வனிதா விஜய்குமார் செய்து கொண்ட 3வது திருமணம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். இதனால் இருவரும் யூ-டியூப் சேனல் ஒன்றில் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி தரக்குறைவாக வனிதா பேசினார். இதனால் வனிதாவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த நோட்டீசை தனது டுவிட்டரில் வெளியிட்டு வனிதா கூறியிருப்பதாவது:

ஒரு குடும்பத்திற்கு உதவி செய்வது போன்றும், தேவையில்லாமல் என் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டும், போலி நீதிபதியாக இருக்கவும் முயற்சி செய்யும் நல்ல மனசுள்ள சமூக ஆர்வலர் (லட்சுமி ராமகிருஷ்ணன்) தன் வழக்கறிஞர் மூலம் ரூ. 1.25 கோடி கேட்டு என்னை மிரட்டுவதை பாருங்கள். அப்பாவிகளின் ரத்தத்தை குடிக்கிறார்.

இது தொடர்பாக என் வழக்கறிஞர் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார். இது ஒன்றும் நீதிமன்ற ஆவணம் இல்லை. அவரின் வழக்கறிஞர் பணம் கேட்டு அனுப்பியது தான். எல்லாவற்றையும் சட்டப்படி சந்திப்பேன் என்கிறார் வனிதா.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
கொஞ்சம் கருணை காட்டுங்கள்!கொஞ்சம் கருணை காட்டுங்கள்! ராஜமவுலி சீக்கிரம் குணமடைய பிரபலங்கள் வாழ்த்து ராஜமவுலி சீக்கிரம் குணமடைய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

VIDHURAN - chennai,இந்தியா
02 ஆக, 2020 - 10:49 Report Abuse
VIDHURAN என்னது? அப்பாவி யா? வனிதாவா? கஷ்டம்... லட்சுமி ராமகிருஷ்ணன் தன் பொன்னான நேரத்தை இதை போன்ற ஆட்களுக்கு செலவழிக்காமல் இருக்கலாம். கஸ்தூரி கூட அப்படிதான். உங்களின் வேலையும், தேவையும் வேறு இடங்களில் அதிகமாக இருக்கும்போது, இது போன்ற ஆட்களிடம் ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
01 ஆக, 2020 - 13:00 Report Abuse
Sridhar வாய்கிழிய பேசுன? இப்போ அதற்குண்டான சட்ட விளைவுகளை சந்திச்சுதான் தீரணும். அலுது பிரயோஜனம் இல்ல.
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
01 ஆக, 2020 - 08:35 Report Abuse
Muraleedharan.M சட்டபடி விவாகரத்து செய்யாமல் கலியாணம் செய்ததது தவறு. இது கோர்ட்டுக்கு போனால், வனிதாவின் சக்களத்திற்கு நஷ்டஈடு உண்டு
Rate this:
LAX - Trichy,இந்தியா
01 ஆக, 2020 - 01:30 Report Abuse
LAX இந்த லாக் டவுன் ல் பொழுது போகாதவர்கள்.. பொழப்பில்லாதவர்கள்.. தேவையில்லாமல் வனிதா விஷயத்தில் மூக்கை நுழைத்து, வேண்டுமென்றே, வாயைப் பிடுங்கி, வழக்கோலம் கொட்டுகின்றனர்..
Rate this:
M.RAGHU RAMAN - chennai,இந்தியா
31 ஜூலை, 2020 - 17:41 Report Abuse
M.RAGHU RAMAN உள்ளதைத்தான் சொல்லுகிறேன். பணத்திற்கு பயம்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in