Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாகுபலி பட இயக்குநர் ராஜமவுலிக்கு கொரோனா

29 ஜூலை, 2020 - 22:33 IST
எழுத்தின் அளவு:
rajamouli-test-positive-for-covid19

பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


நான் ஈ படம் மூலம், திரைப்பட உலகை அதிர வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. ரூ.200 கோடி செலவில், பாகுபலி என்ற, பிரம்மாண்டமான படத்தை உருவாக்கினார். உலகம் முழுவதும், 4,000 தியேட்டர்களில் பாகுபலி திரையிடப்பட்டு வசூலை வாரி குவித்தது. ஒட்டு மொத்த இந்தியாவும் கொண்டாடும் இயக்குனராகிவிட்டார்.


தற்போது ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண் , ஜூனியர் என்.டி.ஆர்., நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் படம் தயாராகி வருகிறது, கொரொனா காரணமாக இப்படம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் ராஜமவுலிக்கு கொரோனா தொற்று தென்பட்டதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ராஜமவுலி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காதல் திருமணம் தான் - ஸ்ரத்தா ஸ்ரீநாத்காதல் திருமணம் தான் - ஸ்ரத்தா ... 'மவுனம் கலைப்போம்!' 'மவுனம் கலைப்போம்!'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in