Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அசோக்கின், 'நிசி!'

28 ஜூலை, 2020 - 23:04 IST
எழுத்தின் அளவு:
Ashok,--in-'Nichi!'

முருகா, கோழிகூவுது, கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படங்கள் மூலம், ரசிகர்களை பெற்ற அசோக், தற்போது, நிசி என்ற, 'த்ரில்லர்' படத்தில் நடிக்கிறார்.'அமராவதி கிரியேஷன்ஸ்' தயாரிக்கும் இப்படத்தில், நாயகியாக புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன், 'விஜய் டிவி' புகழ், 'என்னம்மா' ராமர், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஜய் இசையமைக்க, முத்துராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, சுரேஷ் பாரதி இயக்குகிறார். அடுத்த மாதம், படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிவகுமார் குடும்பத்திற்கு சிக்கல்!சிவகுமார் குடும்பத்திற்கு சிக்கல்! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமைச்சர் ஆதரவு! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமைச்சர் ஆதரவு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Aarkay - Pondy,இந்தியா
29 ஜூலை, 2020 - 04:00 Report Abuse
Aarkay இந்த பெயரிலெல்லாம் படம் வந்ததா? இப்போதான் கேள்வியே படுகிறோம் எங்களுக்கு, விஜி, பிரபு நடித்த கோழி கூவுதுதான் தெரியும். இனி எங்களை நம்பி படம் எடுக்காதீங்க ஊத்திக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in