Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆச்சார்யாவுக்காக கெட்டப்பை மாற்றினாரா சிரஞ்சீவி?

25 ஜூலை, 2020 - 14:48 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-new-look

கடந்த சில மாதங்களாகவே அடர்ந்த தாடி மீசையுடன் வலம் வந்துகொண்டிருந்த நடிகர் சிரஞ்சீவி தற்போது தாடி மீசை இல்லாமல் கிட்டதட்ட இளைஞன் போன்ற உருவத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. சிரஞ்சீவி தற்போது கொரட்டாலா சிவா டைரக்ஷனில் நடித்துவரும் ஆச்சார்யா படத்திற்காகத்தான் இந்த உருவ மாற்றம் என்று உடனே செய்திகள் பரவ ஆரம்பித்தன.. ஆனால் இதை மறுத்துள்ள சிரஞ்சீவி, ஆச்சாரியா படத்தில் இதுபோன்ற ஒரு தோற்றத்தில் தான் நடிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பொதுவாகவே தனது உடல் எடையை குறைக்க விரும்பிய சிரஞ்சீவிக்கு சரியான நேரம் அமையாமல் இருந்தது.. ஆனால் கடந்த நான்கு மாதமாக ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி அவர் கடும் உடற்பயிற்சி செய்து தனது எடையை குறைத்துள்ளார். அதுமட்டுமல்ல நீண்ட இடைவேளைக்குப்பின் தனது தாடி மீசையை எடுத்துவிட்டு புதிய தோற்றத்தில் தன்னை பார்க்க விரும்பியதால் தான் இப்படி ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளதாக சிரஞ்சீவியே கூறியுள்ளார்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவில் இருந்து மீண்ட சிரஞ்சீவி சார்ஜா தம்பி குடும்பம்கொரோனாவில் இருந்து மீண்ட சிரஞ்சீவி ... திரைப்பட தொழிளார்களுக்கு பாலகிருஷ்ணா மீண்டும் உதவி திரைப்பட தொழிளார்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in