துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
கொரோனா ஊரடங்கு, நோய் தொற்று பயம், வேலையில்லாத, வருமானமில்லாத கவலை பலருக்கு. ஆனால், ஒரு சிலருக்கோ எதைப் பற்றியும் கவலை இல்லை. குறிப்பாக சில பல நடிகைகள், இந்த கொரோனா காலத்தில் தங்கள் பக்கம் கவனத்தை ஈர்க்க போட்டி போட்டுக் கொண்டு கிளாமர், கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'அனேகன்' படக் கதாநாயகி அமைரா தஸ்தூர், 'மேலாடை' மட்டுமே அணிந்து நேற்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. ஒரு முழுக்கை டீஷர்ட் மட்டும் அணிந்து அதற்குக் கீழ் ஒரே ஒரு உள்ளாடை மட்டுமே அணிந்து அவர் கொடுத்துள்ள 'போஸ்'கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான்.
“நிறம் என்பது விளக்கமான ஒன்று. ஆனால், கருப்பு மற்றும் வெள்ளைதான் விளக்கத்தை அளிக்கும். உங்கள் கண்களை நட்சத்திரங்களின் மீதும், உங்கள் கால்களை தரையின் மீதும் வைத்திருங்கள்,” என அப்புகைப்படங்களில் கருத்து சொல்லி உள்ளார் அமைரா.