இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம் புதுப்பிப்பு : பிறந்தநாளில் இளையராஜா அறிவிப்பு | போர் வீரனாக நடிக்கும் நிகில் | சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் |
ஜருகண்டி படத்தை தொடர்ந்து நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான லாக்கப் ஆக்ஸ்ட் 14ந் தேதி, ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அறிமுக இயக்குனரான எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்தில் வைபவ், வாணி போஜன் வெங்கட்பிரபு, பூர்ணா, ஈஸ்வரிராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ளார்.
இதில் வெங்கட்பிரபு போலீஸ் சப் இன்ஸ்பெக்டராகவும், வைபவ் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருக்கிறார்கள். இருவரும் பணியாற்றும் போலீஸ் நிலையத்தில் உள்ள லாக்அப்பில் நடக்கும் ஒரு சம்பவம் இருவரையும் பெரிய சிக்கலில் மாட்டிவிடுகிறது. எதிரெதிர் துருவங்களாக உள்ள இருவரும் அந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது.