Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வில்லன் நடிகர் வருத்தம்!

24 ஜூலை, 2020 - 23:51 IST
எழுத்தின் அளவு:
The-villain-actor-is-upset!

கிட்னி பிரச்னையால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வில்லன் நடிகர் பொன்னம்பலம், தனக்காக உதவி செய்த சரத்குமார், கமல் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தன்னுடன் நடித்த நடிகர் - நடிகையர், முடிந்தளவு உதவ வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ள அவர், தன்னை பார்க்க, ஸ்டன்ட் யூனியனில் இருந்து யாருமே வரவில்லை என, வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த போது, 20க்கும் மேற்பட்ட முறை, தற்கொலை செய்யும் எண்ணம் வந்தது என்றும் கூறிஉள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
கனவுகள் பெரிதாக வேண்டும்!'கனவுகள் பெரிதாக வேண்டும்!' 20 'கெட்டப்'பில் விக்ரம்! 20 'கெட்டப்'பில் விக்ரம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Raj - Chennai,இந்தியா
27 ஜூலை, 2020 - 00:12 Report Abuse
Raj life is to live and succeed Never give up Ponnambalam sir God is there you will be all good and great Best wishes for healthy and successful life Kandhanakku Arohara Muruganakku Arohara
Rate this:
Naganathan - M.Reddiapatti,இந்தியா
25 ஜூலை, 2020 - 20:27 Report Abuse
Naganathan இருக்கும் போது வராத கூட்டம் இறந்த பிறகு தான் வரும்... இதில் நடிகர்னாலூம் அதான் எங்களுக்கு ம் அதான்... நியாயமான வருத்தம் தான் கூட்டு தொழிலாளர்களே பார்க்க வரலைன்னா அது வருத்தம் தான்...மவுசு இருக்கும் போனால்தான் மவுசு... சினிமா துறையில்...
Rate this:
bigu -  ( Posted via: Dinamalar Android App )
25 ஜூலை, 2020 - 19:35 Report Abuse
bigu நல்ல நடிகர் தான். நடிக்கும் பொழுது சம்பாரித்த பணத்தை சேர்க்கவில்லை என்றால் இந்த நிலை தான்
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்இவரை போன்ற துணை நடிகர்களுக்கு 80% வருமான வரிபோக மிச்சம் சொச்சம் பெரிதாய் ஏதும் கிடைக்காது இதில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வேஷம் போடணும் இல்லையானால் வாய்ப்புகள் வராது சேமித்து வைப்பதெங்கே...
Rate this:
S.P. Barucha - Pune,இந்தியா
25 ஜூலை, 2020 - 17:32 Report Abuse
S.P. Barucha வாழ நினை...மற்றவர்களுக்கு பாடமாக இரு..எதோ தங்கைகளுக்காக நடிப்பதாக கேள்விப்பட்ட ஞாபகம் ... அதை நினைத்து வாழ வேண்டும்.
Rate this:
s vinayak - chennai,இந்தியா
25 ஜூலை, 2020 - 06:57 Report Abuse
s vinayak நடிகர்கள் தவிர அனைத்து பிற திரை துறை சார்ந்தவர்கள் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். அல்லது நேற்று தொலைக்காட்சியில் பார்த்த "புன்னகை" படம் போல் இருக்குமோ? என்னவோ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in