Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போலீசுக்கு ரகுல் பாராட்டு

24 ஜூலை, 2020 - 10:53 IST
எழுத்தின் அளவு:
Rakul-Preet-congrats-police

தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறவர் ரகுல் ப்ரீத்தி சிங். தற்போது இந்தியன் 2, அயலான் படங்களில் நடிக்கிறார். ஐதராபாத்தில் வசித்து வரும் அவர், தெலுங்கானா போலீசை பாராட்டி தனது இன்ஸ்ட்ராகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த தொற்று பரவல் காலத்தில், ஏகப்பட்ட போலீசார், தங்கள் குடும்பத்தையும், ஆரோக்கியத்தையும் துச்சம் என கருதி வெயிலிலும், மழையிலும் 24 மணி நேரம் காவல் காத்து, பொதுமக்களை இயல்பான நிலையில் வைத்துள்ளீர்கள். உங்களுக்கும், தெலுங்கானா முதல்வருக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்தையும் தெரிவிக்கிறேன். என்று கூறியுள்ளார்.

ரகுல் ப்ரீத்தி சிங்கின் இந்த பாராட்டுக்கு ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்ரில் "உங்களை போன்றவர்களின் ஊக்குவிப்பால், மேலும், உற்சாகம் அடைந்து காவல் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். கொரோனாவில் இருந்து மீண்ட 390 போலீஸ் அதிகாரிகள் மீண்டும் பணிக்கு திரும்பி மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வரலட்சுமியின் டேனி கதை இது தான்வரலட்சுமியின் டேனி கதை இது தான் நெபோடிசம் மூலமாகவே வளர்ந்தவர் கங்கனா : நக்மா நக்கல் குற்றச்சாட்டு நெபோடிசம் மூலமாகவே வளர்ந்தவர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in