Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வனிதா விவகாரம் - கைதான சூர்யா தேவி ஜாமினில் விடுவிப்பு

23 ஜூலை, 2020 - 15:36 IST
எழுத்தின் அளவு:
Vanitha-issue-:-Suriya-devi-released-in-bail

வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்த விவகாரத்தில் அவரது கணவர் பீட்டர்பாலின் மனைவிக்கு ஆதரவாகவும், வனிதாவிற்கு எதிராகவும் நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் எனப் பலரும் பேசி வருகின்றனர். வனிதாவும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்த விவகாரத்தில் சூர்யாதேவி என்ற பெண்ணும் யு-டியூப் தளத்தில் வனிதாவை சகட்டு மேனிக்கு பல சமயங்களில் ஆபாச வார்த்தைகளால் கூட வசை பாடி வந்தனர். இதனால் இவர் மீது நடவடிக்கை கோரி வனிதா போலீசில் புகார் அளித்து இருந்தார். சூர்யா தேவியும் வனிதா மீது புகார் அளித்து இருந்தார். இருவரையும் போலீசார் விசாரித்து அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் தொடர்ந்து வனிதாவை விமர்சித்து வந்தார் சூர்யா தேவி. இந்நிலையில் நேற்று இரவு சூர்யா தேவியை வடபழனி மகளிர் போலீசார் கைது செய்தனர். பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதும் வனிதா புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.

சூர்யா தேவியை எப்படியாவது வெளியே கொண்டு வர முயற்சிப்பேன் என காலையில் ஒரு வீடியோ பதிவு போட்டிருந்தார் கஸ்தூரி. இந்நிலையில் ஜாமினில் சூர்யா தேவி விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட ஆடியோவில், சூர்யா தேவியின் கைது மற்றும் அவரது குழந்தைகளை பார்த்து பகீர் என ஆகிவிட்டது. உடனடியாக செயலில் இறங்கி, எனது வக்கீல் மூலமாக சட்டப்படி அவரை ஜாமினில் வெளியில் கொண்டு வந்துவிட்டோம். அவர் குழந்தைகளுடன் வீட்டில் உள்ளார். இதுகுறித்து ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவுக்கு சர்ப்பிரைஸ் பரிசு..! - மிரட்டும் வாடிவாசல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்சூர்யாவுக்கு சர்ப்பிரைஸ் பரிசு..! - ... குறைகுடம் தான் சத்தம் போடும் - இனி அமைதி மட்டுமே : வனிதா முடிவு குறைகுடம் தான் சத்தம் போடும் - இனி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

Tamil - chennai,இந்தியா
26 ஜூலை, 2020 - 07:45 Report Abuse
Tamil திருமணம் முன்பு boyfri இல்லாதவர்கள் மிக மிக குறைவு தற்பொழுது காதலனும் என்ற பெயர் அடிபட்டு bestie என்று வந்துவிட்டது அதாவது அனைத்தும் நடைபெறும் அனால் திருமணம் மட்டும் வீட்டில் பார்த்த மாப்பிளை திருமணம் செய்துகொள்வார்கள். கணவன் சரி இல்லை என்றல் மறுபடி ஆரம்பமாகும். பல ஆண்கள் சம்பாதித்தால் போதும் என்று நினைக்கிறார்கள் அது தவறு. தற்போதிய பெண்கள் அவர்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய எதற்கும் கவலைபடுவதில்லை என்பதை தெரிந்து கொண்டு குடும்பம் சந்தோசத்திற்கு நேரம் செலவு செய்யாதவன் நிலைமை வரும் காலத்தில் மோசமாகும். அசிங்கப்படும் நிலைக்கு ஆளாகலாம். பெற்றோர்களும் பணம் பதவியை மட்டும் பார்க்காமல் மற்ற விஷ்யங்களையும் தெறித்து கொண்டு திருமணம் செய்து வைப்பது நல்லது. அதிக வயது வித்தியாசம் கொண்டவர்கள் திருமணம் செய்வார்க்கு ஜாதி போன்ற விவகாரங்கள் காதலர்களை பிரித்து மற்ற ஒருவருக்கு நிஐமானம் செய்தலும் கள்ள காதல் அதிகம் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
Rate this:
V.B.RAM - bangalore,இந்தியா
25 ஜூலை, 2020 - 13:54 Report Abuse
V.B.RAM அடுத்தவன் மனைவி /அல்லது கணவனை திருமணம் செய்வது அல்லது இரண்டு மனைவி வைத்துக்கொள்வது தவறு என்றால், பலரை குற்றம் சொல்ல வேண்டிவரும். இவர்களை சொல்ல யாருக்காவது தைரியம் இருக்க
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
25 ஜூலை, 2020 - 09:42 Report Abuse
தமிழ்ச்செல்வன் கஸ்தூரிக்கு அந்த சூர்யதேவியின் குழந்தைங்க மேல என்ன கரிசனம், பாசம் ஒருவேளை வனிதா கூட்டிக்கிட்டு போவலைன்னா பீட்டரை இவங்க கூட்டிக்கிட்டு போயிருப்பாங்களோ?
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25 ஜூலை, 2020 - 17:39Report Abuse
Sanny May be Kasthuri buying drugs from Sooriya Devi....
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25 ஜூலை, 2020 - 06:27 Report Abuse
Sanny ஒண்ணுமே புரியல, நாட்டில் எவ்வளவோ கள்ளக்காதல், பலாத்காரங்கள் மேல்மட்ட மனிதர்களால் நடாத்தப்பட்டு, இன்றும் மக்கள் முன்னிலையில் பெரிய மனிதர்களாக வலம் வருகிறார்கள்.அரசியல்வாதிகள், நடிகர்கள், பெரிய தொழில் அதிபர்கள். எதுக்கு ஒரு திருமணம் தவறோ, சரியோ ஒளித்திருக்காமல் ஊர் அறிய திருமணம் செய்தார்கள், அதுக்கு எதுக்கு அவர்களை கண்டவர்களும் குறை கூறுவது. இது இரண்டு குடும்பத்துக்கும் இடையில் உள்ளப்பிரச்சனை, அவர்களே பேசி தீர்க்கணும் அல்லது நீதிமன்றம் தீர்க்கணும், இப்போ தேவை இல்லாமல் இதனுள் மூக்கை நுழைத்த சிலர் வீணாக கேவலப்பட்டிருக்கிறாங்க. இந்த நேரத்துக்கு இதைவிட ஏதாவது இப்போ நாட்டில் தலைவிரித்தாடும் பல பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கலாம்.
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் தமிழகத்தில் கேரளத்தில் கண்ணகியை தெய்வமாய் கும்பிடுகிறார்கள் வடக்கே சீதையை கொண்டாடுவதில்லை
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in