Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையேற்றம் சென்ற தமன்னா

23 ஜூலை, 2020 - 12:08 IST
எழுத்தின் அளவு:
Tamanna-go-to-trucking

கொரானோ ஊரடங்கு பலரையும் வீட்டுக்குள்ளேயே நான்கு மாதங்களுக்கும் மேலாக முடக்கி வைத்துள்ளது. சினிமா படப்பிடிப்புகள், சினிமா சார்ந்த மற்ற வேலைகள் எதுவும் நடக்கவில்லை.

கடந்த சில மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நடிகர்கள், நடிகைகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் செல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

நடிகை தமன்னா கொரானோ ஊரடங்கில் தன் மும்பை வீட்டில் பெற்றோருடன் உள்ளார். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள அசங்கான் மகுலி காட்டில் மலையேற்றம் சென்றுள்ளார்.

முதுகில் ஒரு பையுடன் காட்டுக்குள் நடந்து செல்லும் பாதையில் அவர் பயணிக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, “இயற்கையில் தொலைந்து போங்கள், உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஐ - ஐந்து ஆண்டுகள் கழித்து ஐந்து கோடிக்கு விற்பனை?ஐ - ஐந்து ஆண்டுகள் கழித்து ஐந்து ... இந்து மத விமர்சனம்: வேலு பிரபாகரன் மீது போலீசில் புகார் இந்து மத விமர்சனம்: வேலு பிரபாகரன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26 ஜூலை, 2020 - 04:43 Report Abuse
J.V. Iyer அக்கா நீங்க நிறைய வெயிட் போட்டிருக்கீங்க. நிறைய நடந்து உடற்பயிற்சி செய்யுங்க.அப்பத்தான் அம்மா வேடத்தில் நடிக்க வாய்ப்பு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in