Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடைசிவரை நடித்துக் கொண்டே இருப்பேன்: எமி ஜாக்சன்

22 ஜூலை, 2020 - 11:21 IST
எழுத்தின் அளவு:
I-will-act-even-i-am-become-old-says-Amy-jackson

மதராசபட்டினத்தில் அறிமுகமான எமி ஜாக்சன், குறுகிய காலத்திலேயே வேகமாக வளர்ந்து ஷங்கரின் இரண்டு படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு வெற்றார். வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் திருமணம் செய்து கொள்ளாமலேயே தனது ஆண் நண்பருடன் லிவிங் டூ கெதராக வாழ்ந்து ஒரு குழந்தைக்கு தாயும் ஆகிவிட்டார். அவர் நடித்து 2 வருடம் ஆகிவிட்டது. மீண்டும் நடிக்க தயாராகிவிட்டதாக கூறுகிறார்.

லண்டனில் வசித்து வரும் அவர் இதுபற்றி கூறியிருப்பதாவது: நான் இந்தியாவில் இருப்பதை இழக்கிறேன். இந்தியா என்னை ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு நல்ல மனுஷியாகவும் வளரச் செய்தது. எனது முதல் படமான மதரசபட்டினத்தின் படப்பிடிப்பிற்காக இங்கு வந்தபோது நான் என் பதின்பருவத்தில் இருந்தேன். அதற்கடுத்த ஆண்டுகளில், நான் சுயமாக அர்ப்பணிப்புடன் இருக்க கற்றுக்கொண்டேன், நான் இன்னும் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

நான் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் விரும்புகிறேன். நான் நடித்த ஒவ்வொரு படத்திலும் நான் முழு மனதுடன் பங்கேற்றேன். எனது ஸ்கிரிப்டை, என் கேரக்டரை நம்பினேன். நாயகிக்கு முக்கியத்தும் உள்ள கதையிலும், வலுவான பெண் வேடங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தேன். நான் ஒரு நடிகை, கடைசி வரை அதாவது 80 வயது வரை நடிக்கலாம் என்று நம்புகிறேன். என் குழந்தை சுயமாக தன் பணிகளை செய்ய தொடங்கி விட்டதால் நானும் நடிக்க தயாராகி விட்டேன் என்கிறார் எமி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
36 வயதினிலே தெலுங்கில் வெளியாகிறது36 வயதினிலே தெலுங்கில் வெளியாகிறது ஜப்பானில் 1 மில்லியன் டாலர் வசூலித்த சாஹோ - ஆனாலும் ரஜினி தான் டாப்! ஜப்பானில் 1 மில்லியன் டாலர் வசூலித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in