வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' |
நட்பே துணை படம் மூலம், தமிழ் திரையுலகிற்கு வந்தவர் அனைகா. 'நீங்கள் மற்ற பணிகளில், 'பிசி'யாக இருக்கும் போது, என்ன நடக்கிறது என்பது தான் வாழ்க்கை' என, 'டுவிட்டரில்' தத்துவம் பேசியுள்ளார். அடக்க ஒடுக்கமாக, 'போட்டோ ஷூட்' நடத்தி வந்த இவர், தற்போது, கவர்ச்சியில் தாராளம் காட்ட துவங்கியுள்ளார்.