Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அருள்நிதியின், 'டைரி'

22 ஜூலை, 2020 - 00:05 IST
எழுத்தின் அளவு:
Arulnidhis-Diary

'பைவ் ஸ்டார்' கதிரேசன் தயாரிப்பில், அருள்நிதி நாயகனாக நடிக்கும் படத்திற்கு, டைரி என தலைப்பு வைத்துள்ளனர். இத்தலைப்பை, இயக்குனர் வெற்றிமாறன் நேற்று வெளியிட்டார். அறிமுக இயக்குனர் இன்னாசி கூறியதாவது:இது ஒரு துப்பறியும் கதை. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும் அருள்நிதியின் திரை வாழ்க்கையில், இப்படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். நாயகியாக, சிங்கப்பூரை சேர்ந்த மருத்துவர் பவித்ரா நடிக்கிறார். இவர்களுடன், சாம்ஸ், சாரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சென்னை, மேட்டுப்பாளையம் பகுதியில், 33 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. கொரோனாவால், பின்னணி வேலைகள் தாமதமாயின. தற்போது, அவை முழுவீச்சில் நடந்து வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்! அடக்கம் போய் கவர்ச்சி! அடக்கம் போய் கவர்ச்சி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in