Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வில்லியாகவும் நடிக்க தயார் - ஸ்ருதிஹாசன்

19 ஜூலை, 2020 - 18:48 IST
எழுத்தின் அளவு:
Shruti-haasan-ready-to-act-in-negative-role

சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் நடிகை ஸ்ருதிஹாசன். ஆனால் கொரோனா லாக்டவுன் அவரை வீட்டில் உட்கார வைத்துவிட்டது. இருப்பினும் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபடி சமையல், பாட்டு, இசை என பிஸியாகவே இருந்தார். இவை எல்லாவற்றையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுடன் தன்னை எப்போதும் லைம் லைட்டிலேயே வைத்திருந்தார்.

இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், நல்ல கதையம்சமும், வலுவான கதாபாத்திரமும் கிடைத்தால் வில்லியாகவும் நடிக்க தயார். மீண்டும் நிறைய படங்களில் நடிக்கும் ஆர்வம் வந்துள்ளது. இசை பணியிலும் கவனம் செலுத்துகிறேன். படங்களில் நடிக்க சம்பளம் முக்கியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஒரு கதைநாயகி படத்தில் சமந்தாமீண்டும் ஒரு கதைநாயகி படத்தில் ... கேட்டாரே... ஒரு கேள்வி! கேட்டாரே... ஒரு கேள்வி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Indian -  ( Posted via: Dinamalar Android App )
20 ஜூலை, 2020 - 13:26 Report Abuse
Indian ஆமா இப்போ ஏன் பல்லி மாறி உக்காந்திருக்க,அத சொல்லு மொதல்ல
Rate this:
20 ஜூலை, 2020 - 10:12 Report Abuse
போதிதர்மன் கத்திரிக்காய் முத்திடுச்சு ... ஆளில்லாததால் டிஸ்கௌண்ட் தருது ...
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
20 ஜூலை, 2020 - 09:10 Report Abuse
NicoleThomson உங்க அப்பா மாதிரி நடிகர்கலோடு மாத்திரம் நடிச்சுடாதே
Rate this:
samvijayv - Chennai,இந்தியா
20 ஜூலை, 2020 - 03:48 Report Abuse
samvijayv தந்தை: கதாநாயகனான இருந்தார் - விளம்பர நடிப்பு, பிக் பாஸ் பங்கேற்பு கடைசியாக அரசியல்., மகள்: கதாநாயகியிருந்தார் இப்போ வில்லி பணம்.., பணம்.., மக்களை ஏச்சி பிழைத்தால் என்ன வர்ணங்கள் பூசி நடித்தாலும் என்ன பணம் ஒன்றே.
Rate this:
Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா
19 ஜூலை, 2020 - 22:12 Report Abuse
Sundaram Bhanumoorthy You are already a வில்லி.go and join with your father kamahaasan and go to Kerala to support gold smuggling group.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in