Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீலங்காவில் மீண்டும் வெளியானது பிகில்

19 ஜூலை, 2020 - 18:41 IST
எழுத்தின் அளவு:
Bigil-again-released-in-srilanka

கொரோனா தாக்கம் காரணமாக உலகமெங்கும் கடந்த மூன்று மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு சில நாடுகளில் மட்டும் கடந்த மாதத்தில் இருந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பிகில் படம் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மறு திரையிடல் செய்யப்பட்டன. இந்தநிலையில் இலங்கையிலும் பிகில் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மறு திரையிடல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
குற்றப்பரம்பரை பஞ்சாயத்து தீர்ந்தது: பாரதிராஜாவும், பாலாவும் சமரசம்?குற்றப்பரம்பரை பஞ்சாயத்து ... ஜூலை-24ல் பிச்சைக்காரன்- 2ஆம் பாகம் பர்ஸ்ட் லுக் ஜூலை-24ல் பிச்சைக்காரன்- 2ஆம் பாகம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

மங்காத்தா மண்டயன் எங்க தல வலியின் விசுவாசம் படத்தை போடுங்க இதான் அவுங்களுக்கு பெரிய தண்டனை
Rate this:
குசு வாசம் வீசுதடி ஐய்யோ வேண்டாம் இலங்கை மக்கள் பாவம் வேண்டுமானால் ராஜபக்சேவுக்கு போட்டு காட்டுங்க
Rate this:
19 ஜூலை, 2020 - 20:15 Report Abuse
Sura Gopalan இலங்கை தமிழர்களை கொன்ற பாவத்துக்கு இலங்கை மக்கள் அனுபவிக்கட்டும் அப்படியே சுறா படத்தையும் போட்டு காட்டுங்க total srilankaவும் close
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in