Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபாலின் புகைப்படக் கதை

19 ஜூலை, 2020 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Amalapauls-photo-story

சமூக வலைத்தளங்கள் ஹீரோக்களுக்கு அதிகம் பயன்படுவதை விட ஹீரோயின்களுக்குத்தான் அதிகம் பயன்படுகிறது. பலரும் அவர்களது விதவிதமான கிளாமர் புகைப்படங்கள், கவர்ச்சி புகைப்படங்கள், பிகினி புகைப்படங்கள் ஆகியவற்றை இந்த கொரோனா காலத்திலும் வெளியிட்டு வருகிறார்கள்.

நடிகை அமலாபால் வெளியிட்ட சில புகைப்படங்கள் கிளாமருக்கும், கவர்ச்சிக்கும் இடையிலான ஒரு புகைப்படமாகவே பலருக்கும் தெரிந்தது. மேற்புறம் அணியும் உள்ளாடை தெரியும் அளவிற்கு எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாகவே விமர்சிக்கப்பட்டு வருகின்றன. அதில் சில கமெண்ட்டுகள் ஆபாசமாகவும் இருக்கின்றன. 'ஒரு போட்டோ கதை' என்ற தலைப்பில் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் அமலாபால்.

திருமணமாகி விவகாரத்து ஆன பின் அமலா பாலுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் குறைவாகிவிட்டன. விஜய், சூர்யா, தனுஷ், என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவருக்கு இப்போது பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'ஆடை' படம் கூட முதலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினாலும், தோல்வியில் தான் முடிந்தது. கடந்த மாதம் கூட ஒரு 'பிகினி' புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் அமலா பால்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது - விசாரணையில் திடுக் தகவல்!அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு ... அஜித், விஜய், சூர்யாவைத் தொடர்ந்து தனுஷ் அஜித், விஜய், சூர்யாவைத் தொடர்ந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

20 ஜூலை, 2020 - 10:15 Report Abuse
விஷ்வா கிடைத்த நல்ல வாழ்க்கையை வாழ தெரியாமல் வீணா போன பால்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in