Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்த சாயமும் பூச முடியாது: கமல்

18 ஜூலை, 2020 - 17:08 IST
எழுத்தின் அளவு:
Kamal-condemented

சென்னை: ஈ.வெ.ரா சிலை அவமதிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், ‛பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது, எனக் கூறியுள்ளார்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஈ.வெ.ரா சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் ஊற்றி அவமதித்து சென்றனர். இதைத்தொடர்ந்து, ஈ.வெ.ரா சிலையை அவமதித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்திற்கு பல அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
900 மில்லியன் சாதனைக்கு மிக அருகில் 'ரவுடி பேபி'900 மில்லியன் சாதனைக்கு மிக அருகில் ... ரஜினி, விஜய் இப்போ அஜித்... தொடரும் வெடிகுண்டு மிரட்டல் புரளி ரஜினி, விஜய் இப்போ அஜித்... தொடரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

meenakshisundaram - bangalore,இந்தியா
21 ஜூலை, 2020 - 04:50 Report Abuse
meenakshisundaram சரியாக சொல்லி உள்ளார் .ஈவேரா தனது கருத்தை பிறர் மீது திணித்ததை இவ்வளவு காலம் கடந்து கண்டிக்கிறார் -அப்போ அவரு 'சின்னப்பையன் " ஆமா ,ஈவேரா அறிமுக படுத்திய 'தார் சட்டி ' அரசியல் என்னாச்சு?இப்பவும் அதுதான் 'சாணி 'மற்றும் காவி பெயிண்ட் வடிவில் ஈவேராவுக்கு கிடைக்கிறது போலும் .கமல் சொல்லும் 'தமிழன்' ஈவேரா அல்லவே ?
Rate this:
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
19 ஜூலை, 2020 - 11:16 Report Abuse
Anbu Tamilan All political parties & Cine stars DMK. DK. Congress, Communists, VC & MDMK. Hindus should be united first. Very bad. A majority religion is living like this
Rate this:
S.kausalya - Chennai,இந்தியா
19 ஜூலை, 2020 - 11:04 Report Abuse
S.kausalya இவரை யாராவது தமிழர் என ஏற்று கொண்டு உள்ளனரா? என்ன சொல்லி இவர் நம்முடன் இணைய வந்தாலும் , நாம் இவரின் .. விட மாட்டோம். இவர் ... என்பதை மட்டுமே மனதில் கொள்வோம். இவர் தமிழருக்கு வக்காலத்து vaangukiraaraam. பெரியார் சிலை அவமதிப்புக்கு ஒரு வாரம் முன்பே கந்தசஷ்டி குறித்தான போராட்டம் நடந்து கொண்டு உள்ளது. அப்போது இவர் என்ன செய்து கொண்டு இருந்தார்? நடக்கும் கூத்தில் இவர் கோமாளி.
Rate this:
19 ஜூலை, 2020 - 10:26 Report Abuse
கதை சொல்லி தலை, முகம், உடம்பு என முழுவதும் சாயம் பூசியே வாழ்ந்த ஒருவன் சாயம் பூச விடமாட்டோம் என கூவுவது வேடிக்கை. அதுவும் சரிதான், வேடிக்கை காட்டுவதை தொழிலாக கொண்டவர்தானே.
Rate this:
srinivasan - chaennal,இந்தியா
19 ஜூலை, 2020 - 09:04 Report Abuse
srinivasan முருகனை சொல்லும்போது பேசாமல் இருந்து இப்ப என்னத்துக்கு பேசற
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in