Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் கிளாமர் ரூட்டுக்கு மாறிய அமலா பால்

18 ஜூலை, 2020 - 16:42 IST
எழுத்தின் அளவு:
Amalapaul-backs-to-glamour

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சினிமா பணிகள் கொஞ்சம் கொஞ்சமாக துவங்கி வருகிறது. விரைவில் படப்பிடிப்புகளும் தொடங்கப்படும் என எதிர்பார்த்து அதற்காக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் திரைத்துறையினர்.

அந்த வகையில் இது நாள் வரை வீட்டில் ஓய்வில் இருந்த நடிகை அமலா பால் தற்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் கவர்ச்சியாக உடையணிந்திருக்கிறார் அமலா. அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதன் மூலம் தான் மீண்டும் கவர்ச்சியாக நடிக்க தயார் என அமலா பால் சிக்னல் கொடுத்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய் நலம்மருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய் நலம் தெலுங்கு 'பிக்பாஸ் சீசன் 4' ஏற்பாடுகள் மும்முரம் தெலுங்கு 'பிக்பாஸ் சீசன் 4' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
19 ஜூலை, 2020 - 06:26 Report Abuse
Mani . V "ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது" என்பது போல், இவர்களால் சும்மா இருக்க முடியாது.
Rate this:
Jayaraman Sekar - Bangalore,இந்தியா
18 ஜூலை, 2020 - 18:56 Report Abuse
Jayaraman Sekar தப்பே கிடையாது... பெண்கள் இப்படி தான் இருக்கவேண்டும்....படம் பார்த்து எங்கள் ஊரில் இருக்கும் 92 வயது பாட்டி ஞாபகம் வந்தது. அவங்க தன்னை அப்படி அலங்காரம் செய்து பார்த்து கொண்டே இருப்பாங்கப்பா...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in