Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாழ்த்து சொல்ல ஓடோடி வந்த ஜுவாலா

17 ஜூலை, 2020 - 13:54 IST
எழுத்தின் அளவு:
Jwala-Gutta-came-from-hyderabad-to-chennai-to-wish-Vishnu-Vishal

தமிழ் நடிகர் விஷ்ணு விஷால், ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவைக் காதலித்து வருகிறார். இருவரது திருமணமும் விரைவில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

டுவிட்டரில் இருவரும் அடிக்கடி ஜோடியான புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்தி வருகிறார்கள். விஷ்ணு விஷாலுக்கு இன்று ஜுலை 17ம் தேதி பிறந்தநாள். கொரானோ ஊரடங்கு காரணமாக விலகியிருந்த காதலர்களை இந்த பிறந்தநாள் ஒன்று சேர்த்துவிட்டது.

ஐதராபாத்திலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து விஷ்ணு விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார் ஜுவாலா. அதை தன் டுவிட்டரில் பகிர்ந்து 'பிறந்தநாள் ஆச்சரியம்' என்று குறிப்பிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

மாநிலம் விட்டு மாநிலம் இ-பாஸ் வாங்கி, தனிமைப்படுத்தும் நாட்கள் இல்லாமல் எப்படி இப்படி பிறந்தநாளைக் கொண்டாடினார்கள் என்பது ஆச்சரியம்தான்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயன் - அனிருத் - மூன்று வருட இடைவெளிசிவகார்த்திகேயன் - அனிருத் - மூன்று ... பக்தர்களைக் கவரும் ஜிப்ரானின் ஆன்மீக சிரீஸ் பாடல்கள் பக்தர்களைக் கவரும் ஜிப்ரானின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

sam - Bangalore,இந்தியா
19 ஜூலை, 2020 - 23:24 Report Abuse
sam Earlier Azar product,now may be yours , unknown many. Tomorrow .. ?
Rate this:
MATHIBALA - THENI,இந்தியா
18 ஜூலை, 2020 - 11:18 Report Abuse
MATHIBALA நம்ம முக்கிய விசயத்திற்கு ஈபாஸ் அப்ளை செய்தால் சப்மிட் கொடுத்தவுடன் அடுத்த நொடியே ரிஜெக்ட் என்று வந்துடும் . இந்தம்மா எப்படி மாநிலம் விட்டு மாநிலம் வந்தார்களோ
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
18 ஜூலை, 2020 - 08:44 Report Abuse
M.Sam நாட்டுக்கு ரோம்ப முக்கியம்
Rate this:
17 ஜூலை, 2020 - 20:24 Report Abuse
GoodForGoodPeople Tooooo bad. Wish good health and all well being for Rajini and her son.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in