Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் - அனிருத் - மூன்று வருட இடைவெளி

17 ஜூலை, 2020 - 13:50 IST
எழுத்தின் அளவு:
Anirudh---Sivakarthikeyan-combo-after-3-years

தமிழ் சினிமாவில் தன் அறிமுகப்படுத்திலேயே மிகவும் பிரபலம் அடைந்தவர் இசையமைப்பாளர் அனிருத். தனுஷ், அனிருத் கூட்டணி எப்படி ஹிட் பாடல்களைக் கொடுத்ததோ அதேப்போல சிவகார்த்திகேயன், அனிருத் கூட்டணியும் ஹிட்டான பாடல்களைக் கொடுத்தது.

ஆனால், கடந்த மூன்று வருடங்களாக இந்தக் கூட்டணியில் எந்தப் படங்களும் வரவில்லை என்பது ஆச்சரியம் தான். சிவகார்த்திகேயன், அனிருத் கூட்டணியில் 2017ம் ஆண்டில் 'வேலைக்காரன்' படம் வெளிவந்தது. அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை' ஆகிய படங்களுக்கு இமான், 'கனா' படத்திற்கு திபு நினன் தாமஸ், 'மிஸ்டர் லோக்கல்' படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா, 'ஹீரோ' படத்திற்கு யுவன் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைந்துள்ள 'டாக்டர்' படத்தின் 'செல்லம்மா...' பாடல் நேற்று மாலை வெளியானது. தற்போது யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்திலும், 16 லட்சம் பார்வைகளையும் இந்தப் பாடல் கடந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆதி - நிக்கி கல்ராணி காதலா?ஆதி - நிக்கி கல்ராணி காதலா? வாழ்த்து சொல்ல ஓடோடி வந்த ஜுவாலா வாழ்த்து சொல்ல ஓடோடி வந்த ஜுவாலா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

unknown -  ( Posted via: Dinamalar Android App )
17 ஜூலை, 2020 - 19:28 Report Abuse
unknown these people have no other job..this sivakarthijeyan things he is so multi talented...but he is the best example for"JACK OF ALL TRADES,MASTER OF NONE!!"
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in