அரசியல் ரசிகர்களுக்கு மே 2 : அஜித் ரசிகர்களுக்கு மே 1 | ஐதராபாத்தில் ரத்தாகும் படப்பிடிப்புகள் : 'அண்ணாத்த' நிலை என்ன ? | இன்று முதல் 3 காட்சிகள் மட்டுமே... | "மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் |
நாத்தீகவாத அமைப்பை சேர்ந்த சிலர் கந்தசஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தி வீடியோ வெளியிட்டிருந்தனர். தமிழகம் முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர்கள் நட்ராஜ், பிரசன்னா, ராஜ்கிரன் உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அந்த வரிசையில் நடிகர் சவுந்தரராஜாவும் தனது கண்டனத்தை பதிவு செய்து டுவீட் செய்துள்ளார். அதில் அவர், "பகுத்தறிவு என்ற பெயரில் தமிழ் கடவுள் முருகப்பெருமானை அவதூறாக பேசுவதை வண்மையாக கண்டிக்கிறேன். நாத்தீகம் என்ற பெயரில் பிறர் வழிபாட்டு நம்பிக்கையை இழிவாக பேசுவதால் துவேஷம் பெருமேயன்றி வேறு எதுவும் நிகழாது.ஒம் சரவணபவ", என குறிப்பிட்டுள்ளார்.