Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் நடிக்க வரும் எமி ஜாக்சன்

15 ஜூலை, 2020 - 12:53 IST
எழுத்தின் அளவு:
Amy-Jackson-backs-to-acting

மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் எமி ஜாக்சன். அந்தப் படத்திற்குப் பிறகு ஐ, 2.0 உள்ளிட்ட சில வெற்றிகரமான தமிழ்ப் படங்களில் நடித்தார். சில ஹிந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்டார் எமி. காதலரான ஆன்ட்ரியாஸ் பனயிட்டோவ் என்பவருடன் எமிக்கு கடந்த வருடம் மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. குழந்தை பிறந்த பின்னும் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தான் கர்ப்பமாக இருந்த போதே பலவிதமான போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டவர் எமி. தற்போதும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குழந்தை பிறந்தாலும் இன்னும் அதே பழைய தோற்றத்தில்தான் இருக்கிறார். மீண்டும் நடிக்க வருவதற்காகத்தான் அவர் இப்படி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்றார்கள். அதன்படி தற்போது சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு : உள் நோக்கம் உள்ளது : ராஜ்கிரண்கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு : உள் ... பெண் இயக்குனருக்கு பார்வதியின் மிக நீண்ட விளக்கம் பெண் இயக்குனருக்கு பார்வதியின் மிக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in