Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோயின் ஆகிறார் அஜித்தின் ரீல் மகள்

14 ஜூலை, 2020 - 12:31 IST
எழுத்தின் அளவு:
Anikha-surendran-soon-to-be-an-heroine

மலையாளத்தில் பிரபலமான குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன். 3 வயதில் சோட்டா மும்பை என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தமிழில் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்தார். இதுதவிர பாஸ் என்கிற பாஸ்கரன், நானும் ரவுடிதான், மிருதன் படங்களில் நடித்தார்.

தற்போது 15 வயதாகும் அனிகா ஹீரோயினாக நடிக்க தயாராகிவிட்டார். இதனால் அவர் தனது தோற்றத்தை போட்டோ ஷுட் நடத்தி வெளியிட்டார். அதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. மலையாள படம் ஒன்றில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படம் பள்ளி மற்றும் கல்லூரி காதலை மையமாக கொண்டது. தமிழிலும் வாய்ப்பு தேடி வருகிறார் அனிகா.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
இன்று 5வது நினைவு நாள்: தமிழ்தாய் வாழ்த்துக்கு இசை வடிவம் தந்த எம்.எஸ்.விஇன்று 5வது நினைவு நாள்: தமிழ்தாய் ... பணியை தொடங்கினார் பிந்து மாதவி பணியை தொடங்கினார் பிந்து மாதவி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

S. Narayanan - Chennai,இந்தியா
20 ஜூலை, 2020 - 14:35 Report Abuse
S. Narayanan திறமைக்கு பாராட்டுக்கள்.
Rate this:
Vetri - Chennai,இந்தியா
16 ஜூலை, 2020 - 14:12 Report Abuse
Vetri அஜித்துக்கு ஜோடி யா நடிக்காம இருந்த சரி
Rate this:
vasan - doha,கத்தார்
15 ஜூலை, 2020 - 11:14 Report Abuse
vasan காசு பார்க்க வேண்டாமா,,,மல்லுகளின் புத்தி அது தான்
Rate this:
VSK - CARY,யூ.எஸ்.ஏ
14 ஜூலை, 2020 - 22:08 Report Abuse
VSK பிஞ்சிலே பழுத்து வெம்பிய இளவரசி நினைவில் வருகிறார் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in