Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

களத்தில் குதிக்கிறாரா விஜய் மகன்?

14 ஜூலை, 2020 - 03:17 IST
எழுத்தின் அளவு:
Is-Vijays-son-jumping-on-the-field?

கொரோனாவுக்கு பின், திரையுலகில், நடிகர் - நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளத்தை, பாதியாக குறைக்க வேண்டும் என, தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்து உள்ளனர்.


இந்நிலையில், 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் விஜயை வைத்து, மாஸ்டர் படத்தை தயாரிக்கும் பிரிட்டோ, அடுத்ததாக, விஜயின் மகன் சஞ்சயை வைத்து, படம் தயாரிப்பதாகவும், இதற்காக சஞ்சய்க்கு, 1.5 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசியதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.


அதேபோல், சஞ்சயின் முதல் படத்தை, விஜய்சேதுபதி தயாரிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால், இதெல்லாம் வெறும் வதந்தி என்கின்றனர் சிலர். சம்பளக் குறைப்பு பேச்சு ஒரு பக்கம் நடக்க, விஜய் மகனின் மார்க்கெட்டை உயர்த்தும் வேலையும், மறுபக்கம் நடக்கிறது.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
'ஆன்லைனில்' அசத்தும் ஹீரோக்கள்!'ஆன்லைனில்' அசத்தும் ஹீரோக்கள்! விவேக் பாராட்டு! விவேக் பாராட்டு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Vijay D Ratnam - Chennai,இந்தியா
20 ஜூலை, 2020 - 15:22 Report Abuse
Vijay D Ratnam பின்ன அப்பன் சினிமா நடிகன்னா மவன் ராணுவத்துக்கா போவான்.
Rate this:
Rajan - Chennai,இந்தியா
14 ஜூலை, 2020 - 19:20 Report Abuse
Rajan கருமம்
Rate this:
சஞ்சய் ரசிகர் மன்றம் - திருவாரூர் மாவட்டம் என் தலைவனை பெரிய திரையில் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.‌
Rate this:
Ayappan - chennai,இந்தியா
14 ஜூலை, 2020 - 05:27 Report Abuse
Ayappan Varnashirama dharmam hi hi
Rate this:
Joseph -  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை, 2020 - 04:40 Report Abuse
Joseph podhum da saami, ivan moonjiya paaka mudiyala!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in