Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெரியப்பா மகனுடன் வரலட்சுமி நடிக்கும் கலர்ஸ்

12 ஜூலை, 2020 - 19:15 IST
எழுத்தின் அளவு:
Varalaxmi-next-movie-titled-as-Colors

பிரபல மலையாள இயக்குனர் நிசார் தமிழில் இயக்கி உள்ள படம் கலர்ஸ். இது ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் இதில் வரலட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் சரத்குமாரின் அண்ணன் சுதர்சனின் மகன் ராம்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சுதர்சன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் காலமானார். ராம்குமார் வரலட்சுமியின் பெரியப்பா மகன்.

படத்தை இயக்கிய உள்ள நிசார் மலையாளத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராதிகா சரத்குமார் வெளியிட்டு, வரலட்சுமிக்கும், ராம்குமாருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

படத்தில் வரலட்சுமி, ராம்குமாரின் சகோதரியாகவே நடித்துள்ளார். ராம்குமார் ஜோடியாக இனியா நடித்துள்ளார். இவர்கள் தவிர மொட்டை ராஜேந்திரன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். எஸ்.வி.வெங்கடேஷ் இசை அமைத்துள்ளார், சாஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜி இடிகுலா தயாரித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
துப்பாக்கியில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்: அக்ஷரா கௌடாதுப்பாக்கியில் நடித்ததற்காக ... கன்னட கரை ஒதுங்கும் விஜய் மில்டன் கன்னட கரை ஒதுங்கும் விஜய் மில்டன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

M.Sam - coimbatore,இந்தியா
16 ஜூலை, 2020 - 09:01 Report Abuse
M.Sam கருமத்துடன் கன்றாவி நாட்டிற்கும் கோலாஸ்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
14 ஜூலை, 2020 - 05:38 Report Abuse
Bhaskaran சினிமா காரங்க சகோதரன் ஆனாலும் ஜோடியா நடிக்க கூச்சப்பட மாட்டார்கள் அவுங்களுக்கு பணமே பிரதானம்
Rate this:
Thangaraj S - Pattabiram, Chennai,இந்தியா
14 ஜூலை, 2020 - 19:45Report Abuse
Thangaraj Sஅவர்கள் ஜோடியாக நடிக்க வில்லை அண்ணன் தங்கையாக நடித்து இருக்கிறார்கள்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in