Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துப்பாக்கியில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்: அக்ஷரா கௌடா

12 ஜூலை, 2020 - 17:51 IST
எழுத்தின் அளவு:
Akshara-Gowda-still-feeling-why-she-acted-in-Thupakki

உயர்திரு 420 படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அக்ஷரா கவுடா. அதன் பிறகு விஜய்யின் துப்பாக்கி மற்றும் அஜித்தின் ஆரம்பம் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்தார். பின்னர் இரும்புக்குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ திற, மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில் அக்ஷரா சமீபத்தில் அளித்த பேட்டியில், துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக தான் வருத்தப்படுவதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "துப்பாக்கி படத்தில் எனக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் விஜய், முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் கிடைத்தது. மற்றப்படி அந்த படத்தில் நான் என்ன கதாபாத்திரத்தில் நடித்தேன்? அந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். காஜல் அகர்வாலின் தோழி கதாபாத்திரம் என்று தான் என்னை அழைத்தனர். ஆனால் படத்தில் அப்படி இல்லை. இருந்தாலும் எனக்கு அது பற்றி எந்த கோபமும் இல்லை. இப்போதும் அவர்கள் கூப்பிட்டால் நான் நடிக்க தயார்", என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன் 2-வில் காஜலின் பிகினி ட்ரீட்இந்தியன் 2-வில் காஜலின் பிகினி ட்ரீட் பெரியப்பா மகனுடன் வரலட்சுமி நடிக்கும் கலர்ஸ் பெரியப்பா மகனுடன் வரலட்சுமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15 ஜூலை, 2020 - 13:05 Report Abuse
skv srinivasankrishnaveni எவ்ளோ லக்ஷம் ரூபாய் வாங்கினே ம்மா வந்தாச்சு இல்லே எல்லாம்பேசின்னே போங்க
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
14 ஜூலை, 2020 - 06:44 Report Abuse
NicoleThomson கொழுப்பை குறைக்கப்பார்
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13 ஜூலை, 2020 - 12:33 Report Abuse
Mani . V ".......ஆனால் படத்தில் அப்படி இல்லை. இருந்தாலும் எனக்கு அது பற்றி எந்த கோபமும் இல்லை. இப்போதும் அவர்கள் கூப்பிட்டால் நான் நடிக்க தயார்........" பின்ன "பசிக்குமுல்ல"?
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13 ஜூலை, 2020 - 10:08 Report Abuse
Mani . V ".......ஆனால் படத்தில் அப்படி இல்லை. இருந்தாலும் எனக்கு அது பற்றி எந்த கோபமும் இல்லை. இப்போதும் அவர்கள் கூப்பிட்டால் நான் நடிக்க தயார்........" பின்ன "பசிக்குமுல்ல"?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in