Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2-வில் காஜலின் பிகினி ட்ரீட்

12 ஜூலை, 2020 - 17:47 IST
எழுத்தின் அளவு:
Kajals-bikini-treat-in-Indian-2

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கொரோனா பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க படக்குழு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் பிகினி உடையில் நடிக்க காஜல் அகர்வால் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு முடிந்து படப்பிடிப்பு தொடங்கியதும் காஜலின் பிகினி காட்சிகளை தான் முதலில் படமாக்க இருக்கிறார்களாம். பில்லா படத்தில் நயன்தாரா நடித்தது போல் அந்த காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
கமலைத் தொடர்ந்து பொன்னம்பலத்திற்கு ரஜினியும் உதவிகமலைத் தொடர்ந்து பொன்னம்பலத்திற்கு ... துப்பாக்கியில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்: அக்ஷரா கௌடா துப்பாக்கியில் நடித்ததற்காக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14 ஜூலை, 2020 - 04:20 Report Abuse
J.V. Iyer ஆயிற்று 35 வயது. நடத்துங்கள் அம்மணி. இன்னும் ஓரிரு ஆண்டுகள் போனால், உங்களுக்கு துணி இல்லாவிட்டாலும் மக்களுக்கு அதை பார்க்க துணிவிருக்காது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இந்தியன்-2 வெற்றி பெறுவது எப்படி?
Rate this:
cvgurubharan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13 ஜூலை, 2020 - 16:01 Report Abuse
cvgurubharan காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது......
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
13 ஜூலை, 2020 - 09:09 Report Abuse
Bala Murugan எல்லாரும் ஒரே மாதிரி தானா ? இவள் கமலுக்கு மகள் மாதிரி வயதில் இருக்கிறாள். இவள் இதற்காகத்தான் காத்திருந்தாளா ? கேவலம். இப்பொழுதெல்லாம் பிகினி இல் வருவது, நிர்வாணமாக நடிப்பது, பெண்களின் உடலை தொடுவது எல்லாம் சாதாரணமாகி விட்டது. திரைப்படத்துறை ஒழிய வேண்டும்.
Rate this:
Karthi - ,
13 ஜூலை, 2020 - 16:44Report Abuse
KarthiCinema nala pala peru life veenagi iruku, adhu pola pala peru ku velai vaaipu kuduthiruku. aana life illa panama paakum podhu, cinema ozhiyarudhu dhan nalladhu. Impact in the Future will be still worse. enga poi mudiya pogudho....
Rate this:
swa -  ( Posted via: Dinamalar Android App )
12 ஜூலை, 2020 - 20:12 Report Abuse
swa kasu than
Rate this:
மு.க. ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in