Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாளம் கற்றுக் கொள்வது கடினம்: அதிதி ராவ்

11 ஜூலை, 2020 - 15:30 IST
எழுத்தின் அளவு:
Learning-malayalam-is-tough-one-says-Aditi-Rao

அதிதிராவ் அறிமுகமானதே மலையாளப் படத்தில் தான். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுபியும் சுஜாதேயும் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் பேச்சு திறன் இல்லாத நாட்டிய கலைஞர் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த படத்தின் கதையை கேட்டபோது அது எனக்கு விசித்திரமாக இருந்தது. உலகில் இப்படியெல்லாம் காதல் இருக்கிறதா என்று யோசித்தேன். படத்தில் எல்லா காதாபாத்திரங்களும் ஜீவனுடன் இருந்தது. எதுவுமே எதிர்மறையான சிந்தனை கொண்ட பாத்திரம் அல்ல. அவரவர் நியாங்களை கொண்டிருந்தது. படத்தில் எனக்கு வாய்பேச முடியாத கேரக்டர் என்பதால் வசனம் கிடையாது. அதனால் மொழி பிரச்சினை இல்லை என்பதால் உடனே ஒப்புக் கொண்டேன்.

மலையாள படங்களின் கதைகள் நன்றாக உள்ளன. நான் அவற்றைப் பார்க்கிறேன், நான் மலையாள சினிமாவின் ரசிகை. ஆனால் மலையாள மொழியைக் கற்றுக் கொள்வது கடினம். மலையாள படங்களில் நடிக்க மலையாள மொழி கற்றுக் கொள்ள முடிவு செய்தேன். ஆனால் அது கடினம் என்பதை புரிந்து கொண்டேன். என்றாலும் விடா முயற்சியுடன் கற்றுக் கொள்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சத்யா கெட்டப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது? விஜய் சேதுபதி விளக்கம்சத்யா கெட்டப் புகைப்படம் எப்போது ... இசைக்கு நோ ரூல்ஸ்: ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு நோ ரூல்ஸ்: ஏ.ஆர்.ரஹ்மான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Manian - Chennai,இந்தியா
12 ஜூலை, 2020 - 00:25 Report Abuse
Manian அம்மணி, பழய தமிழ் சொற்கள், சமிஸ்கிருத சொற்கள், மலையாள உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் விதம் கற்றால்,ற்று இழுத்த்துப் பேசினால் மலையாளம் வந்துவிடுமே"குட்டி இங்ஙன ஏன் கறையுன்னு^?' என்பதில் 'கறைதல்' என்பதில் வள்ளுவரின்"காக்கை கறைந்தது உண்ணும் என்பதில் உள்ள கூவி அழைத்தல், அழுதல் என்பதே. சற்று மூக்காலும் பேச வேண்டும் தேவநாகரில் எழுதி படித்தால் வந்துவிடும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in