Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மிஷ்கின் தம்பி படத்திற்கு ஆரம்பமே பிரச்சினை

11 ஜூலை, 2020 - 15:26 IST
எழுத்தின் அளவு:
Mysskin-brother-movie-start-with-issue

சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்குவது மிஷ்கினின் வாடிக்கையாகி விட்டது. ஒரு புதுமுகத்தை வைத்து சைக்கோ படத்தை எடுப்பதாக கூறிவிட்டு அந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினை வைத்து எடுத்தார். இதுதொடர்பாக பிரச்னை நடந்தது. அடுத்ததாக துப்பறிவாளன் 2ம் பாகத்தின் பட்ஜெட்டை பெரிதாக்கிவிட்டு படத்தை விட்டு வெளியேறியதாக விஷால் குற்றம் சாட்டினார். அதோடு அவரை நீக்கினார். இதனால் விஷாலை மிக மோசமாக விமர்சித்தார் மிஷ்கின்.

தற்போது அடுத்த பிரச்சினை. மிஷ்கின் தம்பி ஆதித்யா இயக்கும் பிதா என்ற படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த படத்தை மிஷ்கின் தனது நண்பர்கள் சிலருடன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷனுடன் இணைந்து தயாரிப்பதாக கூறப்பட்டது. விளம்பரத்திலும் அந்த கம்பெனி பெயர் வெளியிடப்பட்டது. இப்போது பிதா படத்திலிருந்து இந்த நிறுவனம் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிதா படத்தின் விளம்பரத்தில் எங்கள் கம்பெனி லோகோ இடம்பெற்றுள்ளது. பிதா படத்திற்கும் எங்கள் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்ததமும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்" என்கிறது அந்த அறிக்கை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
20 விருதுகள் அள்ளிய குறும்படம்20 விருதுகள் அள்ளிய குறும்படம் சத்யா கெட்டப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது? விஜய் சேதுபதி விளக்கம் சத்யா கெட்டப் புகைப்படம் எப்போது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in