Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குறும்படத்திற்காக பிஜாய் நம்பியாருடன் இணையும் விஜய்சேதுபதி

10 ஜூலை, 2020 - 18:05 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-in-Bejoy-nambiar-direction

விக்ரம், ஜீவா இருவரையும் இணைத்து 'டேவிட்' என்கிற படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். மணிரத்னத்தின் சிஷ்யரான இவர் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துல்கர் சல்மானை வைத்து சோலோ என்கிற ஆந்தாலாஜி படத்தை இயக்கினார். இதில் பரிதாபம் என்னவென்றால் அப்போது தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலை நிறுத்தம் காரணமாக, ரிலீசான ஒரே நாள் மட்டுமே தியேட்டர்களில் ஓடியது. அதேசமயம் மலையாளத்திலும் இந்தப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை என்றாலும் முன்னணி ஹீரோக்கள் இவர் டைரக்சனில் நடிக்க ஆர்வம் காட்டவே செய்கின்றனர். அந்தவகையில் குறும்படம், வெப்சீரிஸ் என தனது பார்வையை திருப்பியுள்ள வித்தியாச விரும்பியான விஜய்சேதுபதி அடுத்தததாக பிஜாய் நம்பியார் இயக்கவுள்ள குறும்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு முடிந்தது இயல்பான் சூழல் திரும்பியதும் படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தெலுங்கில் புதிய சாதனைகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ... துப்பாக்கியை தூக்குவது இவ்வளவு சிரமமா..? - பிரியாமணி மலைப்பு துப்பாக்கியை தூக்குவது இவ்வளவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in