Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட்

10 ஜூலை, 2020 - 12:37 IST
எழுத்தின் அளவு:
bollywood-actor-jagdeep-pasess-away

பாலிவுட்டில் கொரோனா தொடங்கியது முதலே தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. சிலர் கொரோனவுக்கும், சிலர் வேறு சில காரணங்ளாலும் உயிரிழந்தனர். இதனால் பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இர்பான் கான், ரிஷி கபூர் சுஷாந்த் சிங், சரோஜ்கான் இவர்களை தொடர்ந்து இப்போது பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 81. முதுமை காரணமாக நேற்று இரவு தனது வீட்டில் மரணமடைந்தார்.

ஜக்தீப் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏவிஎம் நிறுவனம் இந்தியில் தயாரித்த பாபி, பர்கா, பிந்தயா ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார் ஜக்தீப். ரமேஷ் சிப்பி இயக்கிய பிரம்மச்சாரி என்ற படம் மூலம் காமெடியனாக ஆனார். தொடர்ந்து காமெடி கேரக்டர்களில் நடித்து வந்தார். . ஷோலே படத்தில் இவரது காமெடி ரசிகர்களிடையே அப்போது பேசப்பட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா!'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா! சல்மான்கான், கரண் ஜோஹர் மீது வழக்கு ; நீதிமன்றம் தள்ளுபடி சல்மான்கான், கரண் ஜோஹர் மீது வழக்கு ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in