Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி!

08 ஜூலை, 2020 - 16:59 IST
எழுத்தின் அளவு:
Veteran-actress-Jayanthi-hospitalised

எதிர்நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம், வெள்ளி விழா உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி. தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வயோதிகம் காரணமாக தற்போது ஜெயந்தி சினிமாவில் நடிப்பதில்லை.

சமீபகாலமாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வரும் ஜெயந்தி, தற்போது பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஜெயந்திக்கு கோவிட் 19 சோதனை எடுக்கப்பட்டது. அதன் முடிவு நெகடிவ் என வந்து விட்டதாக அவரது மகன் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு முதலே ஜெயந்திக்கு இது போன்ற சுவாசப் பிரச்சினை இருந்து வருகிறது. அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதும் அதே போன்ற பிரச்சினை தான் என்றும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவானை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஷாலினி மீது கோபப்பட்ட அஜித் - காரணம் ப்ரித்விராஜ்ஷாலினி மீது கோபப்பட்ட அஜித் - காரணம் ... அப்பாவின் முருங்கைக்காய் டச்சில் மகன் பட டைட்டில் அப்பாவின் முருங்கைக்காய் டச்சில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
08 ஜூலை, 2020 - 17:22 Report Abuse
Bhaskaran பெங்களூரில் தமிழர்களுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in