Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராணா திருமணம்

08 ஜூலை, 2020 - 14:39 IST
எழுத்தின் அளவு:
Rana-Wedding-to-be-happend-simply

பாகுபலி நடிகர் ராணா டகுபட்டி, மிஹீகா பஜாஜ் ஆகியோரது திருமணம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 8ம் தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியகி உள்ளது.

திருமணம் நடக்கும் இடம் நட்சத்திர ஹோட்டல் தான் என்றாலும் கொரோனா தாக்கம் காரணமாக மிக மிக நெருக்கமானவர்களுடன், இருவரது தரப்பிலும் தலா 10 முதல் 15 பேர் வரை கலந்து கொண்டால் போதும் என முடிவெடுத்துள்ளார்களாம்.

நேரடி உறவினர்கள் மற்றும் ஒரு சில நெருக்கமான நண்பர்கள் மட்டும் அந்தப் பட்டியலில் உள்ளதாகச் சொல்கிறார்கள். சில முக்கிய தெலுங்குத் திரையுலகினருக்குக் கூட அழைப்பு இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

ராணாவின் சித்தப்பா நடிகர் வெங்கடேஷ், ராணாவின் அத்தை மகன்தான் நாகசைதன்யா, இவரின் மனைவி சமந்தா நிச்சயம் அந்தப் பட்டியலில் இருப்பார்கள். பாகுபலி இயக்குனர் ராஜமவுலி, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோருக்கெல்லாம் அழைப்பு இருக்குமா என்பது பின்னர் தான் தெரிய வரும்.

கொரானோ முடிந்த பின் திருமண வரவேற்பு நடந்தாலும் நடக்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம்20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் ... குடும்பத்தை சேர்த்து வைத்த ஊரடங்கு : வைரலாகும் குறும்படம் குடும்பத்தை சேர்த்து வைத்த ஊரடங்கு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in