Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார்

08 ஜூலை, 2020 - 13:16 IST
எழுத்தின் அளவு:
Vanitha-complaint-in-police-station

குடும்ப பிரச்னை தொடர்பாக முன்பு அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன் ஏறி, இறங்கி வந்த நடிகை வனிதா விஜயகுமார், சில காலம் வரை போலீஸ் ஸ்டேஷன் பக்கம் வரவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று இரவு வழக்கறிஞர் ஒருவருடன் போரூர் காவல் நிலையத்துக்கு வந்த அவர், சூர்யாதேவி என்ற பெண், பேஸ்புக் மற்றும் யு டியூப்பில் தன்னை பற்றி அவதூறாக பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தார்.

வனிதா விஜயகுமார் 3வது திருமணம் செய்தது குறித்தும், திருமணம் செய்து கொண்டவர் ஏற்கெனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து கைவிட்டது குறித்தும், புதிய கணவருடன் இருக்கும் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவது குறித்தும் வனிதா விஜயகுமார் இணையத் தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார்வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது ... 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muraleedharan.M - Chennai,இந்தியா
10 ஜூலை, 2020 - 08:01 Report Abuse
Muraleedharan.M இதில் என்ன வெட்கம். எல்லாம் தெரிந்த கதைதான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in