Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் பள்ளிக்கு சென்று வந்த அனுபவம் - வரலட்சுமி

07 ஜூலை, 2020 - 19:21 IST
எழுத்தின் அளவு:
Varalaxmis-telugu-experience

தமிழ், மலையாளம், தெலுங்கு என எந்த மொழியானாலும் வில்லியா, தெனாவெட்டான பெண்ணா கூப்பிடு வரலட்சுமியை என்கிற அளவுக்கு கிட்டத்தட்ட தென்னிந்திய நடிகையாகவே மாறிவிட்டார் வரலட்சுமி சரத்குமார்.. அந்தவகையில் தெலுங்கில் ராமகிருஷ்ணா பிஏ பிஎல் படத்தில் நெகடிவ் ரோலில் நடித்த வரலட்சுமி, தற்போது ரவிதேஜாவுடன் கிராக் மற்றும் அல்லரி நரேஷுடன் நாந்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நாந்தி படத்தில் அல்லரி நரேஷின் முக்கால் நிர்வாண போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது ஞாபகம் இருக்கலாம். விஜய் கனகமெடலா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் வரலட்சுமி வக்கீலாக நடித்துள்ளார். பெரும்பாலும் கோர்ட் காட்சிகள் அதிகம் என்பதால் மிக நீளமான வசனங்களாக இவருக்கு கொடுக்கப்பட்டாலும் அவற்றை தெலுங்கில் அழகாக பேசி அசத்தியுள்ளாராம் வரலட்சுமி.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறும்போது, “மீண்டும் பள்ளிக்கு சென்றுவந்தது போல இருந்தது” என கூறியுள்ளார் வரலட்சுமி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
"கருப்பன்" நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும் - காளையுடன் சூரி கெத்து"கருப்பன்" நடந்து போனா ஊரே அடங்கி ... முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு முதல்வரை சந்திக்க திரையுலகினர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

LAX - Trichy,இந்தியா
09 ஜூலை, 2020 - 12:13 Report Abuse
LAX Superb.. வாழ்த்துக்கள் வரு..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in