Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"கருப்பன்" நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும் - காளையுடன் சூரி கெத்து

07 ஜூலை, 2020 - 19:12 IST
எழுத்தின் அளவு:
Soori-with-his-bull

தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்ட காமெடி நடிகர் சூரி, தனது குழந்தைகளுடன் சேர்ந்து கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வழங்கி வந்தார். தற்போது ராஜாக்கூரில் தான் வளர்க்கும் “கருப்பன்” என்ற காளையுடன் இருக்கும் படங்களை “ஊரடங்குக்கு நடுவுல, ஊரே அடங்கி நிக்கும் - எங்க "கருப்பன்" நடந்து போனா!!” என்ற வாசகத்துடன் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சூரி கூறுகையில், “கருப்பன் காளை இதுவரை 40க்கும் மேற்ப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர்கள் இது வரையில் கருப்பன் காளையை எவரும் பிடித்ததில்லை. பங்கெற்ற அனைத்து போட்டிகளிலும் பல பரிசுகளை வென்றுள்ளது. இந்த பரிசுகளை எங்கள் காளையை பராமரிப்பவர்களுக்கும், ஊர் மக்கள் வீட்டில் எதேனும் காதுகுத்து அல்லது திருமண விழா போன்ற விசேஷங்கள் நடக்கையில் அவர்களுக்கும் அளித்து விடுவோம். தற்போது எங்கள் காளையை எனது தம்பி வினோத் பரமாரித்து வருகிறார்” என்றார் சூரி

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா பற்றிய கவுதம் மேனனின் டாக்குமெண்டரிகொரோனா பற்றிய கவுதம் மேனனின் ... மீண்டும் பள்ளிக்கு சென்று வந்த அனுபவம் - வரலட்சுமி மீண்டும் பள்ளிக்கு சென்று வந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Rangiem N Annamalai - bangalore,இந்தியா
13 ஜூலை, 2020 - 05:24 Report Abuse
Rangiem N Annamalai அருமை .
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
09 ஜூலை, 2020 - 12:16 Report Abuse
Bhaskaran வடிவேலு இல்லாத காலத்தில் இவருக்கு வாய்ப்பு .ஆலயில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in