Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த ஆபாச அதிரடியை ஆரம்பித்த ராம்கோபால் வர்மா

07 ஜூலை, 2020 - 13:16 IST
எழுத்தின் அளவு:
RGV-Starts-another-adult-film

கொரானோ ஊரடங்கு வந்து எல்லோரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும் இயக்குனர் ராம்கோபால் வர்மா இணையதளங்களில் படத்தை வெளியிட்டு மும்முரமாய் இருக்கிறார். அதிலும் அவை சாதாரணப் படங்கள் அல்ல ஆபாசப்படங்கள்.

இப்படியும் கூட ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் நினைத்தால் பணம் சம்பாதிக்க முடியும் என 'கிளைமாக்ஸ், நேக்டு நங்கா நக்னம்' என இரண்டு படங்களை வெளியிட்டார். அடுத்து 'த்ரில்லர்' என்ற ஆபாசப்படத்தை ஆரம்பித்துவிட்டார்.

இந்தப் படத்தில் ஒரியா பெண்ணான அப்சரா ராணி என்பவரை அறிமுகம் செய்ய உள்ளார். அவரது ஆபாசமான புகைப்படங்கள் பலவற்றை நேற்றே தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஆரம்பித்துவிட்டார் வர்மா. கடந்த இரண்டு படங்களுக்காக அவர் வெளியிட்ட ஆபாசப் புகைப்படங்களை விட மிக மோசமான புகைப்படங்களாக அப்சராவின் புகைப்படங்கள் இருந்தன.

நேற்று மாலைதான் அப்சரா ராணி டுவிட்டர் கணக்கை ஆரம்பித்தார். அதற்குள் அவரை 20 ஆயிரம் பேர் வரை பாலோ செய்ய ஆரம்பித்துவிட்டார். தன் டுவிட்டரில் ஒரு ஆபாச கோணத்தில் எடுத்த புகைப்படத்தையும் நள்ளிரவில் வெளியிட்டார். அதைப் பார்த்த வர்மா இந்த நேரத்தில் இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் எனக் கேட்டார். 'எனது அம்மாதான், அவர் ஒரு சிறந்த போட்டோகிராபர்' எனப் பதிலளித்துள்ளார் அப்சரா.

இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்த அப்சராவின் புகழைத்தான் பரப்புவார் வர்மா.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் படம் இயக்குகிறார் புவனாமீண்டும் படம் இயக்குகிறார் புவனா விஜய் - யுவன் கூட்டணி மீண்டும் அமையுமா ? விஜய் - யுவன் கூட்டணி மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
08 ஜூலை, 2020 - 23:10 Report Abuse
தாமரை செல்வன்-பழநி அடேங்கப்பா அம்மா எடுத்த படமே இப்படியா? நிறைய பத்தாம்பசலிப் பயலுக இன்னும் நாடு நாகரிகத்துல முன்னேறலை என்று கதைச்சுக்கிட்டு திரியறானுக. பெரியார் மண்ணு பரந்து விரிஞ்சுக்கிட்டு வருவது உறுதி ஆகிட்டது.
Rate this:
maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
08 ஜூலை, 2020 - 20:31 Report Abuse
maruthu pandi குடும்பமே ஒருவேளை கர்ரப்ட் ஆன குடும்பமோ ?
Rate this:
யார்மனிதன் - Toronto,கனடா
08 ஜூலை, 2020 - 18:33 Report Abuse
யார்மனிதன் மத்த எல்லாநடிகைகளும் காட்டுநா அது பெண் ஆடாய் சுதந்திரமுன்னு சொல்லுறிங்களல்ல. இப்போ இந்த மாதிரி படமெல்லாம் ரொம்ப சாதாரணம். இத பாத்து நம்ம இளசுகள் தப்புபண்ணுன அவங்களை பிடித்தது சிறையில் போடலாம்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08 ஜூலை, 2020 - 18:14 Report Abuse
skv srinivasankrishnaveni இவனெல்லாம் அசிங்கம்களின் உச்சம் கல்லால் அடிச்சுக் கொல்ல வேண்டும்
Rate this:
Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ
09 ஜூலை, 2020 - 13:41Report Abuse
Bushanubavam irukku pola .....
Rate this:
11 ஜூலை, 2020 - 09:37Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்முருகா அவங்க ஒரு லேடி திருந்து...
Rate this:
vasan - doha,கத்தார்
08 ஜூலை, 2020 - 17:03 Report Abuse
vasan உனக்கு இந்த பணம் சாத்தியமா நிலைக்காது....மற்றவர்களின் மனதில் இந்த நேரத்திலும் கெடுத்து சம்பாதிக்கும் பணம் ஊ ஊ ஊ தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in