முடிவுக்கு வந்தது அநீதி | பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள் | யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் |
'தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள கோமல் சர்மா, ராம்கோபால் வர்மா இயக்கிய, நேக்டு நங்கா நக்னம் போன்ற படங்களிலும் நடிக்க தயார் எனக் கூறியுள்ளார். இது குறித்து, அவர் கூறுகையில், ''கதைக்கு அவசியம் என்றால், நிர்வாணமாகவும் நடிக்கத் தயார். ஆனால், கவர்ச்சிக்காக மட்டும் என்றால் நடிக்க மாட்டேன்,'' என்றார்.